KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)

Reeshma Fathima
Reeshma Fathima @cook_24996953
Theni

KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப் சிக்கன்
  2. 2முட்டை
  3. 5 டீஸ்பூன் சிக்கன் தூள்
  4. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 2 டீஸ்பூன் உப்பு
  6. 4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1 கப் தயிர்
  8. 6 டீஸ்பூன் மிளகு சீரகம் தூள
  9. 4 சின்ன வெங்காயம்
  10. 3பூண்டு
  11. 1 துண்டு இஞ்சி
  12. 1 கப் சோள மாவு
  13. 1/2 கப் மைதா மாவு
  14. 1/2 கப் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பாத்திரத்தில் தயிர், முட்டை, மிளகாய்த்தூள், மிளகு சீரகம் தூள், சிக்கன் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    மிக்சியில் வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.இதனை வடிகட்டி முட்டை கலவையுடன் சேர்த்து கிளறவும்.

  3. 3

    இதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து 4-5 மணி நேரம் ஊறவைக்கவும் ஃப்ரிட்ஜில்

  4. 4

    பாத்திரத்தில் மைதா மாவு,சோளா மாவு, உப்பு, மிளகாய்த்தூள், மல்லி தூள், மிளகு சீரகம் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  5. 5

    இப்போது ஊறிய சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவுடன் கலந்து தனியாக வைக்கவும்.

  6. 6

    மாவுடன் கலந்த சிக்கன் துண்டுகளை மற்றொரு முறை அதே மாவுடன் இரண்டாம் கோட்டிங் செய்ய வேண்டும்.

  7. 7

    கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

  8. 8

    சுவையான கிரிஸ்பியான KFC style பாப்கார்ன் சிக்கன் ஃப்ரை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Reeshma Fathima
Reeshma Fathima @cook_24996953
அன்று
Theni

Similar Recipes