தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)

Thattukadai Channel
Thattukadai Channel @thattukadai2020

சேலம் கரூர் கடை வீதிகளில் விற்கபடும் பிறத்தியேக snack.

தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)

சேலம் கரூர் கடை வீதிகளில் விற்கபடும் பிறத்தியேக snack.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 min
  1. 2கேரட்
  2. 1பீட்ரூட்
  3. 1வெங்காயம்
  4. 1 கட்டுபுதினா
  5. 1 கட்டுகொத்தமல்லி தழை
  6. 2 டேபிள்ஸ்பூன்தேங்காய் துருவல்
  7. 3 துண்டுஇஞ்சி
  8. 2பச்சை மிளகாய்
  9. 2டேபிள்ஸ்பூன்பொட்டுகடலை
  10. புளி : சின்ன size
  11. 1/2 டேபிள்ஸ்பூன்வெள்ளம்
  12. உப்பு : தேவைகேற்ப
  13. 2தக்காளி
  14. 1பெரிய வெங்காயம்
  15. 6வர மிளகாய்
  16. 1 ஸ்பூன்கடலை பருப்பு
  17. 1 ஸ்பூன்உளுத்தம் பருப்பு
  18. 20தட்டை

சமையல் குறிப்புகள்

15 min
  1. 1

    புதினா,கொத்தமல்லி இழை,தேங்காய்,பச்சை மிளகாய்,இஞ்சி,பொட்டுகடலை,உப்பு,வெல்லம் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

  2. 2

    கார சட்னி: கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு சேர்த்து தாளித்து, பூண்டு,வெங்காயம்,வர மிளகாய்,தக்காளி,உப்பு,பொட்டுகடலை,புளி சேர்த்து வதக்கீ அரைத்து கொள்ளவும்.

  3. 3

    கேரட்,பீட்ரூட் துருவி,நறுக்கிய வெங்காயம்,புதினா,கொத்தமல்லி தழைகளுடன் கலந்து வைத்து கொள்ளவும்

  4. 4

    இரண்டு தட்டை களில் இரண்டு வகை சட்னி தடவி, களந்து வைத்த காய்கறி கலவையை நடுவே வைத்து பறிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thattukadai Channel
Thattukadai Channel @thattukadai2020
அன்று

Similar Recipes