கிறிஸ்பி இறால் 65 (Crispy iraal 65 recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#photo
#kerela
இன்றைக்கு நாம் மிகவும் ஸ்பெஷலான இறால் 65 செய்முறையை பார்ப்போம். இதனை நாம் கேரள முறையில் தயார் செய்யலாம்.

கிறிஸ்பி இறால் 65 (Crispy iraal 65 recipe in tamil)

#photo
#kerela
இன்றைக்கு நாம் மிகவும் ஸ்பெஷலான இறால் 65 செய்முறையை பார்ப்போம். இதனை நாம் கேரள முறையில் தயார் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 நபர்
  1. 1/4கிலோ இறால் துண்டுகள்
  2. 2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  5. 1டீஸ்பூன் மல்லித்தூள்
  6. 1/2டீஸ்பூன் சீரகத்தூள்
  7. 1/2டீஸ்பூன் மிளகுத்தூள்
  8. 1/2டீஸ்பூன் மஞ்சள்தூள்
  9. ஒரு துளி ஆரஞ்ச் புட் கலர்
  10. 1முட்டை கலக்கியது
  11. தேவையான அளவு உப்பு
  12. தேவையான அளவு எண்ணெய்
  13. 1/2டீஸ்பூன் மஞ்சள்த்தூள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    முதலில் 1 டீஸ்பூன் மைதா, 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் மல்லித்தூள், 1/2 டீஸ்பூன் சீரகத்தூள், 1 டீஸ்பூன் தயிர்,1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு,ஒரு துளி ஆரஞ்ச் புட் கலர்,1 முட்டையை நன்றாக கலக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து பேஸ்ட் போல மிக்ஸ் செய்யவும்.

  2. 2

    பின்னர் சுத்தம் செய்த இறால் துண்டுகளை பேஸ்ட்டில் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    30 நிமிடம் கழித்து சூடான எண்ணையில் 5 நிமிடம் பொறித்து எடுக்கவும். சுவையான கேரளா ஸ்டைல் இறால் 65 தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes