சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நெய் விட்டு நெய் சூடானதும் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு அதே கடாயில் ரவையை நெய்யுடன் 3-5 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
- 2
ரவையை நன்கு வறுபட்டவுடன், சுடு தண்ணீரை ஊற்றி கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும் தண்ணீரை முழுவதுமாக ரவை உறிஞ்சிய பிறகு அதில் கலர் பவுடர் சேர்த்து கை விடாமல் கிளறவும்
- 3
சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும் சர்க்கரை முழுவதும் கரைந்த பிறகு அதில் நெய் ஊற்றி கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 4
ரவை வெந்து கெட்டியாக வரும் பொழுது அதில் ஏலங்காய் தூள், வறுத்து வைத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து நெய் சிறிது சேர்த்து கிளறி 2 நிமிடம் குறைந்த தீயில் மூடி வைக்கவும்
- 5
2 நிமிடம் கழித்து கிளறி, ரவை வாணலியில் ஒட்டாமல் அல்வா போல் சுருண்டு வரும் பொழுது எடுத்து பரிமாறவும்
- 6
சுவையான கேசரி பாத் தயார்... எந்த கப்பில் ராவை எடுக்கிறோமோ அதே கப்பில் இரு மடங்கு தண்ணீர் சேர்க்கவும் அப்போதுதான் ரவையின் பதம் சரியாக இருக்கும் நெய்யின் அளவையும், சர்க்கரையின் அளவையும் கூடவோ குறையவோ உங்கள் விருப்பத்திற்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ளலாம்
Similar Recipes
-
-
-
சாக்லேட் வைட் பைனாப்பிள் கேசரி பாத். (chocolate white pineapple kesari bath recipe in tamil)#book
கர்நாடக மாநிலத்தில் இந்த கேசரிப் பாத் ரொம்பவே பேமஸ் ஆன ரெசிபி.மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்வீட் வகைகளில் இதுவும் ஒன்று.#chefdeen #goldenapron2.0 #book Akzara's healthy kitchen -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)
உடுப்பி அருகில் உள்ள அன்ன பரமேஸ்வரி கோயில் பிரசாதம் ஆடி மாதம் மங்கள பூஜை போது இதை செய்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பார்கள் நெய் ஒழுகும். குங்குமப்பூவுடன் செய்வார்கள். கேசர் என்றால் குங்குமப்பூ, கன்னட மொழியில் பாத் என்றால் சாதம் சீரக சம்பா அரிசி பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில் வெந்தது. பின் நீரில் வெந்தது. குங்குமப்பூ, சக்கரை, நெய், வறுத்த கிராம்பு, முந்திரி சேர்த்து செய்த சுவையான கேசரி #karnataka Lakshmi Sridharan Ph D -
-
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
முலாம்பழம் கேசரி (Melon Kesari) (Mulaampazham kesari recipe in tamil)
# goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
கிருஸ்துமஸ் கேசரி (Christhmas kesari recipe in tamil)
#GRAND1#week1இன்று எங்கள் வீட்டில் கிருஸ்துமஸ் ஸ்பெஷல் கேசரி செய்தேன். Linukavi Home -
-
-
-
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
இனிப்பு வகைகளில் குறிப்பிடத்தக்க கேசரியில் பைனாப்பிள் சேர்ப்பதனால் சுவை கூடுதலாக உள்ளது. Gayathri Ram -
-
-
-
-
பிரவுன் கேசரி(brown kesari recipe in tamil)
மிகவும் மாறுபட்ட சுவையில் இருக்கும் இந்த கேசரியை ஒரு முறை செய்து பாருங்கள். #wt2 cooking queen -
-
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)
பப்பாளி கேசரி மிகவும் சுவையாகவும், கண்கவர் வண்ணத்திலும் உள்ளது. சத்துக்கள் நிறைய உள்ளது பப்பாளி கேசரி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும். எனது 300ஆவது ரெசிபியாக இந்த பப்பாளி கேசரி செய்து பகிந்துள்ளேன். Renukabala -
பீட்ரூட் கேசரி பாத்
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN
More Recipes
- மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
- எண்ணை கத்திரிகாய் குழம்பு 🍆🍆🍆 (Ennai kathirikai kulambu recipe in tamil)
- வாழைக்காய் வறுவல் (Vaazhaikai varuval recipe in tamil)
- ரவா இட்லி (Rava idli recipe in tamil)
- சுண்டைக்காய் புளிப் பச்சடி (Turkey Berry Tamarind Gravy) (Sundaikkai puli pachadi recipe in tamil)
கமெண்ட் (15)