உருளைக்கிழங்கு கறி மசியல் (Urulaikilanku curry masiyal recipe in tamil)

E. Nalinimaran. @cook_25748950
#GA4#
Week1
உருளைக்கிழங்கு கறி மசியல் (Urulaikilanku curry masiyal recipe in tamil)
#GA4#
Week1
சமையல் குறிப்புகள்
- 1
உருளையை பன்னீர் அளவுக்கு வெட்டி, தண்ணீரில் உப்பு சேர்த்து 3நிமிடம் வேகவிடவும். வெந்ததும் ஆறவைத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் 1ஸ்புன், மிளகாய் தூள்,மஞ்சத்தூள், சீராக தூள், காண் பிளவர் மாவு சேர்த்து பிசைந்து 5நிமிடம் வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் உற்றி உருளையை பொரித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம் தக்காளி பொடிசாக நறுக்கிகவும். கடாயில் எண்ணெய் உற்றி சோம்பு, பட்டை,கறி மசாலா தூள் வெங்காயம் தக்காளி சேர்த்து மசிய வதக்கவும். L
- 3
மசாலா ரெடியானதும் பொரித்த உருளையை அதில் சேர்த்து கிளறி மல்லித்தழை சேர்த்து இறக்கவும். உருளைகிழங்கு கறி மசியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
காலி பிளவர் ப்ரை (Cauliflower fry recipe in tamil)
#GA4#WEEK10#Cauli flower#GA4#WEEK10#Cauliflower A.Padmavathi -
-
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
சுவையான உருளை வறுவல் (Urulai varuval recipe in tamil)
#GA4#week1#உருளை கிழங்கு வறுவல் இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
-
கொண்டைக் கடலை கறி (Kondakadalai curry recipe in tamil)
#Ga4 #week6 கொண்டைக் கடலை கறி புட்டு ஆப்பம் தோசை சப்பாத்தியுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும் Siva Sankari -
-
-
-
குடைமிளகாய் உருளைக்கிழங்கு கறி (Kudaimilakaai urulaikilanku kari recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
சென்னா கறி(chana curry)
#goldenapron3 கார சாரமாக உள்ள இந்த சென்னா கரி சப்பாத்திக்கு மிகச் சிறந்த சைட் டிஷ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். சுண்டக்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது. இதை வெள்ளை சாதத்திற்கு குழம்பு போலவும் பரிமாறலாம். என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு சூப்பர் என்று சொன்னார்கள். நீங்களும் இதை சமைத்து சுவையுங்கள். Dhivya Malai -
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
-
-
-
மட்டன் மிளகு கறி (Mutton milagu curry recipe in tamil)
#GA4 #WEEK3இது மிகவும் எளிமையான முறை.நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம்,சோம்பு, மிளகு, பட்டை elai பொடி, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து கொள்ளவும்.பிறகு மீதமுள்ள அனைத்தையும் சேர்க்கவும், அதாவது வெங்காய ம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், புளி, மட்டன் சேர்த்து, 2 கப் தண்ணீர் சேர்த்து,4 விசில் வைக்கவும். இந்த பதம் வரும்.இறுதியாக மிளகு, சீரகம் பொடி சேர்த்து பறி மாறவும். (செம்பியன் referal) #GA4 #WEEK3அழகம்மை
-
-
-
-
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13655439
கமெண்ட்