சாம்பார் (Sambar recipe in tamil) #the.chennai.foodie #ilovecooking

சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும்😍 #the.chennai.foodie #ilovecooking
சாம்பார் (Sambar recipe in tamil) #the.chennai.foodie #ilovecooking
சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும்😍 #the.chennai.foodie #ilovecooking
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பிரஷர் குக்கரில் துவரம் பருப்பு 1/2 கப், 2 சின்ன வெங்காயம், 3 பல் பூண்டு ஆகியவற்றை போட்டு அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேகவைக்க வேண்டும். 5 முதல் 6 விசில் வரை நன்கு வேக விடமும் #the.chennai.foodie
- 2
இப்போது மற்றொரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும், அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு அதோடு காயையும் சேர்த்து வதக்கவும்
- 3
இந்த கலவையில் 2 கப் தண்ணீர் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பருப்பு நன்கு வேகுவதற்குள் இந்த கலவையும் நன்கு கொதித்துவிடும்
- 4
பிறகு பருப்பு உள்ள குக்கரை திறந்து அதில் உள்ள பருப்பை நன்கு மசித்து, அதில் சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அதோடு கொதித்த காய்கறி மற்றும் அனைத்தையும் நீரோடு ஊற்றவும். தேவை பட்டால் தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த கலவையை 5 நிமிடம் மீண்டும் கொதிக்கவிடமும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லியை போட்டு நன்றாக கலக்கி சாம்பாரை அடுப்பில் இருந்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ MARIA GILDA MOL -
-
-
-
-
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)
இந்த சாம்பார் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
-
கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪 Tamilmozhiyaal -
-
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
வெண்டைக்காய் சாம்பார் (Vendaikkaai sambar recipe in tamil)
வெண்டைக்காய் சாம்பார் விரத நாட்களுக்கு உகந்தது. #sambarrasam Siva Sankari -
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
Sadhya sambar😋 *Sadhya sambar recipe in tamil)
#Keralaசத்ய சாம்பார் என்பது கலவை காய்கறிகள் கொண்டு செய்யப் படும் சாம்பார் ஆகும்.இது கேரளாவில் செய்யப்படும் மிகவும் பிரசித்தம் பெற்ற சாம்பார் ஆகும். பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் பரிமாறப்படும் காய் கலவை சாம்பார் ஆகும். எனக்கு மிகவும் பிடிக்கும்.இதற்கு சாம்பார் தூள் தேவை இல்லை நல்ல நிறம் கொண்ட வரமிளகாய் தூள் அல்லது காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லித் தூள் கொண்டு செய்ய வேண்டும். காய்கள் அரியும் போது கொஞ்சம் பெரிய சைஸில் அறிந்து கொள்ளவும். (படத்தில் காட்டியுள்ளபடி) Meena Ramesh -
-
கார குழி பணியாரம்😍 My mom’s favourite #the.chennai.foodie #contest
#the.chennai.foodie Contest கார குழி பணியாரம்😍😍😍 குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள்🥰😍 Priya Manikan -
பாரம்பரிய சாம்பார்🔥(sambar recipe in tamil)
#made4குழம்பு வகைகளில் முதலில் வருவது சாம்பார் மட்டும் தான். அதை பலவிதமாக செய்து உண்டாலும் சுவையாகத்தான் இருக்கும். அதிலொன்று பாரம்பரிய முறை மற்றும் மற்ற வகையான சாம்பாரை விட மிகவும் எளிதாகவும் செய்துவிடலாம் இன்னும் சுவையும் அதிகமாக இருக்கும். RASHMA SALMAN -
-
-
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
-
More Recipes
கமெண்ட்