வென் பொங்கல் (Ven pongal recipe in tamil)

Shree
Shree @cook_26355102

வென் பொங்கல் (Ven pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1டம்ளர்,பச்சரிசி (அ) புழுங்கல் அரிசி
  2. 1/2 டம்ளர்,பாசி பருப்பு
  3. நெய்,மிளகு,சீரகம்,
  4. பச்சை மிளகாய்,
  5. கருவேப்பிலை
  6. இஞ்சி பூண்டு தட்டியது சிறிதளவு
  7. நான்கு டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் குக்கரில் சிறிது நெய் சேர்த்து அதில் கடுகு மிளகு சீரகம் முந்திரிப்பருப்பு கருவேப்பிலை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தட்டியது தேவையான அளவு உப்பு அனைத்தையும் நன்றாக தாளிக்கவும்

  2. 2

    அதன்பின் ஊற வைத்த பாசிப்பருப்பு பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சேர்த்து மூன்றில் இருந்து நான்கு அளவு 4 டம்ளர் அளவு தண்ணீர்விட்டு 3 முதல் 4 விசில் வரை விட்டு எடுக்கவும்

  3. 3

    பின் நன்றாகக் கிளறி வேண்டுமென்றால் நெய் விட்டுக் கொள்ளவும் மேலே

  4. 4

    இப்பொங்கல் உடன் தேங்காய் சட்னி, சாம்பார் மிக அருமையாக இருக்கும் மிகவும் சத்தான காலை உணவும் ஆகும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shree
Shree @cook_26355102
அன்று

Similar Recipes