பாசுந்தி (Basundi recipe in tamil)

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
Karnataka
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45mints
2 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர்கொழுப்பு நிறைந்த பால்
  2. 1/4 கப்சர்க்கரை
  3. நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா
  4. குங்கும பூ - சிறிது
  5. ஏலக்காய் தூள் - சிறிது

சமையல் குறிப்புகள்

45mints
  1. 1

    பாலை நீர் சேர்க்காமல் காய்ச்சவும்

  2. 2

    சிறு தீயில் பாதி அளவு வரும் வரை கொதிக்க விடவும்

  3. 3

    படரும் ஆடையை அடிக்கடி உள்ளிழுத்து பாலுடன் கலந்து கொள்ள வேண்டும்

  4. 4

    பாதி அளவு வந்ததும் முந்திரி, பாதாம், பிஸ்தா வை சேர்க்கவும்

  5. 5

    பின்பு சர்க்கரையை சிறிது சிறிதாக தேவைக்கேற்ப சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

  6. 6

    குங்கும பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்

  7. 7

    ஆறியதும் கிண்ணத்தில் பறிமாறவும், குளிர்வித்தும் பரிமாறலாம்

  8. 8

    சுவையான பாசந்தி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
அன்று
Karnataka

Similar Recipes