சீஸ் கார்ன் தோசை (Cheese corn dosai recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

சீஸ் கார்ன் தோசை (Cheese corn dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 minutes
3 பரிமாறுவது
  1. தோசை மாவு - தேவையான அளவு
  2. 3 மே.கவெண்ணெய்
  3. 3 மே.கவேக வைத்த இனிப்பு சோளம்
  4. குடைமிளகாய்
  5. காய்ந்த மிளகாய் துகள்கள் -காய்ந்த மிளகாயை அரைக்கும் ஜாடியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  6. சீஸ் வில்லைகள்
  7. -2 மே.கசாட் மசாலா
  8. நறுக்கிய கொத்தமல்லி தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

5 minutes
  1. 1

    தோசை கல்லில் எண்ணெய் தடவி மெல்லிய தோசையாக வார்க்கவும்

  2. 2

    தோசை சிறிது வெந்ததும் அதன் மீது சிறிது வெண்ணெய் தடவவும். பின் வேக வைத்த சோளம், குடைமிளகாய்,காய்ந்த மிளகாய் துகள்கள், நறுக்கிய கொத்தமல்லியை தூவவும்.

  3. 3

    அதனை தொடர்ந்து சாட் மசாலா மற்றும் தேவையான அளவு சீஸ் துருவி சேர்த்து கொள்ளவும்

  4. 4

    தோசை வெந்து சீஸ் உருக ஆரம்பிக்கும் போது தோசை யை இரண்டாக மடித்து நறுக்கி கொள்ளவும்

  5. 5

    அருமையான சீஸ் கார்ன் தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes