ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)

Azhagammai Ramanathan @ohmysamayal
#Millet
ராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம்.
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Millet
ராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து டிரைரோஸ்ட் பண்ணி சலித்து வைக்கவும், வெல்லத்தை பொடி பண்ணவும், தேங்காயை 3நிமிடம் ட்ரை ரோஸ்ட் பண்ணி வைக்கவும்
- 2
வாயகன்ற பாத்திரத்தில் மாவு, வெல்லம் சேர்த்து கிளறவும். நன்றாகக் கலக்க மிக்ஸியில், ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு ஓட்டு விட வேண்டும். நெய்யை வாணலியில் சூடு பண்ணி சேர்க்கவும். தேங்காய் துருவலை சேர்க்கவும்.
- 3
இப்போது எல்லாவற்றையும் சேர்த்து சூடாக இருக்கும்போதே உருண்டை பிடித்து வைக்கவும். சத்துக்கள் நிரம்பிய ராகி லட்டு மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Similar Recipes
-
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
சுவையான ஆரோக்கியமானது மிகவும் எளிய முறையில் இதனை செய்துவிடலாம். #arusuvai1 Manchula B -
ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)
ராகிமாவை உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நெய் ஊற்றி உதிரியாக பிசைந்து நீராவியில் வேகவைத்து தேங்காய் ,வெல்லம், நெய்,வேகவைத்த பாசிப்பருப்பு கலக்கவும். ஒSubbulakshmi -
-
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
ராகியில் புரதம் கால்சியம் இரண்டும் நிறைந்து காணப்படுகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது ஆகும்#myfirstreceipe#nutrient1 Nithyakalyani Sahayaraj -
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
-
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
-
மாம்பழ ராகி கும்பிலப்பம்
#3Mகேரளாவில் பிரபலமான கும்பிலப்பம் ரெசிபியில் நான் இன்று ராகி மாவு, மாம்பழம் மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து செய்துள்ளேன். உடலுக்கு ஆரோக்கியமான இந்த அடையை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
-
-
-
-
ராகி அல்வா
#milletராகி மிகவும் சத்தான ஆரோக்கியமான சிறுதானியம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.kamala nadimuthu
-
சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)
#home#mom#india2020#LostRecipesகம்பு மற்றும் ராகி இரண்டுமே புரோட்டீன், இரும்புச்சத்து கொண்டது. இதயத்தின் துடிப்பை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான லட்டு. இந்த உணவுகள் எல்லாம் இப்போ யாரும் சாப்பிடுவது இல்லை. குழந்தை பெற்ற தாய்க்கும் எல்லா சத்தும் நிறைந்த இந்த லட்டு நல்லது. Sahana D -
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
-
ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை Shalini Prabu -
ராகி களி (Raagi kali recipe in tamil)
#india2020#lost receipes ராகி முதல் முதலில் கர்நாடகாவில் பயிரிடப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா போன்ற பிற மாநிலங்களில் பயிரிடப்பட்டது. மிகவும் ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று. Manju Jai -
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13796995
கமெண்ட் (5)