Snacks -French fries (French fries recipe in tamil)

Hema Narayanan
Hema Narayanan @cook_26722602

என்னுடைய கணவருக்கும் குழந்தைக்கும் பிடித்தது....

Snacks -French fries (French fries recipe in tamil)

என்னுடைய கணவருக்கும் குழந்தைக்கும் பிடித்தது....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்
  1. 500 கிராம் உருளை கிழங்கு
  2. வருக்க எண்ணெய்
  3. உப்பு
  4. மிளகாய் தூள்
  5. சாட் மசாலா

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    உருளை கிழங்கை வெட்டி 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து ஸ்டார்ச்சை வெளியேற்றவும்

  2. 2

    பிறகு வடிகட்டி சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்

  3. 3

    நன்கு வடிகட்டி ஃபிரிஸாரில் 15 நிமிடம் வைக்கவும்

  4. 4

    நன்றாக பிரீஸ் ஆன உருளையை எண்ணெயில் 2 முறை பொரிக்கவும்

  5. 5

    நன்றாக பொரித்த உருளையும் உப்பு மிளகாய் தூள் சாட் மசாலா அனைத்தும் சேர்த்து மிக்ஸ் செய்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Narayanan
Hema Narayanan @cook_26722602
அன்று

Similar Recipes