உருளை சுருள் (beach special potato spring roll)

#Vattaram
சென்னை மாநகரத்தின் கடற்கரை சிற்றுண்டி கடைகளில் மாலை நேர தின்பண்டம் ஆக இந்த பொட்டேட்டோ சுருள் வெட்டப்படுகிறது இது மிகவும் சுவையானது வீட்டில் செய்திட எளிமையானது.
உருளை சுருள் (beach special potato spring roll)
#Vattaram
சென்னை மாநகரத்தின் கடற்கரை சிற்றுண்டி கடைகளில் மாலை நேர தின்பண்டம் ஆக இந்த பொட்டேட்டோ சுருள் வெட்டப்படுகிறது இது மிகவும் சுவையானது வீட்டில் செய்திட எளிமையானது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு நீள்வாக்கில் இருக்கக்கூடிய உருளைக்கிழங்கு என்னை தோலினை சுரண்டி சுத்தம் செய்து அதே போன்று குச்சியையும் சுத்தம் செய்து வைக்கவும்
- 2
உருளைக் கிழங்கினை குச்சியில் குத்தி அழகிய வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்
- 3
வெட்டிய உருளைக் கிழங்கினை படத்தில் காட்டியவாறு நீளவாக்கில் பிரித்துக் கொள்ளவும்.
- 4
இதனை சூடான எண்ணெயில் சுற்றிரியும் வேக விட்டு மொறு மொறுப்பான பின்பு எடுக்கவும்
- 5
எடுத்த பின்பு பரிமாறும் தட்டத்தில் வைத்து சாட் மசாலா தூவி, பின்னர் தக்காளி சாஸ் ஊற்றி பரிமாறவும்
- 6
இது தேனீர் வேலையின்போது சுவைக்க மிகச் சிறந்த உணவு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள்......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
#potமாலை நேர சிற்றுண்டி ஆக இதை பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
உருளைக்கிழங்கு சீஸ் கிரில் சாண்ட்விச் (Potato cheese sandwich)
#CF5 #CHEESESANDWICHஇது என் பையன் பிடித்தமான மாலை நேர தின்பண்டம் Sprouting penmani -
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
*சைதாப்பேட்டை வடகறி (சென்னை ஸ்பெஷல்)
#PTசென்னை, சைதாப்பேட்டையில் இந்த வடகறி மிகவும் பிரபலமான ரெசிபி. இது ரோட்டுக் கடைகளில் மிகவும் ஸ்பெஷல். Jegadhambal N -
-
மசாலா மேகி பேல் (Masala maggi bhel recipe in tamil)
இது ஒர் fusion receipe. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது மற்றும் பெரியவர்களும் விரும்பி சாபிடுவார்கள்.#nandys_goodness Saritha Balaji -
Potato stuffed shallow fry (Potato stuffed shallow fry recipe in tamil)
#flour1கோதுமை மாவில் செய்த உருளை கிழங்கு ஷால்லோ பிரை. Meena Ramesh -
ரோட்டு கடை அத்தோ (பர்மா)
#vattaram #everyday4சென்னை இல் மிகவும் பிரசித்தி பெற்ற பர்மா வில் இருந்து வந்த மாலை நேர உணவு. செம்பியன் -
பழம்பொரி
#everyday4கேரளாவில் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி பழம்பொரி ரெசிப்பியை பகிர்ந்துள்ளேன். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். சத்தான நேந்திரம் பழங்களை கொண்டு செய்யும் இந்த சிற்றுண்டி எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமானதாகும். Asma Parveen -
-
-
-
சீசி ரைஸ் நாச்சோஸ்(Cheesy rice nachos recipe in tamil)
#kids1அரிசி மாவில் செய்யக்கூடிய எளிமையான மாலை நேர சிற்றுண்டி. இதில் மேகி மசாலா மற்றும் சீஸ் சேர்ப்பதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Asma Parveen -
-
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சிப்ஸ் அனைவர்க்கும் பிடித்தமான சிப்ஸ்.இதில் மாவு சத்துகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு சீனகஸா குடுத்து விடலாம்.இதில் ஸ்டார்ச் சத்து உள்ளது Gayathri Vijay Anand -
-
ஸ்பைசி கார்ன் டோஸ்ட் (Spicy corn toast recipe in tamil)
# Milletகார்ன் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான மாலை நேர சிற்றுண்டி.... Azhagammai Ramanathan -
சிக்கன் டோல்மா
#everyday4துருக்கி நாட்டின் பிரபலமான சிக்கன் டோல்மா ரெசிபியை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான மாலை நேர சிற்றுண்டி இது. Asma Parveen -
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
#கோல்டன் அப்ரோன்3உருளை கிழங்கு போண்டா.காலையில் ஸ்டஃப்டு இட்லிக்கு செய்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து செய்தேன் .leftover மசாலாவை வைத்து போண்டா செய்தேன் .அருமையான போண்டா . Shyamala Senthil -
🌰🌰வெங்காய பக்கோடா🌰🌰
வெங்காயம் உடம்புக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது. #GA4 #week3 #bakoda Rajarajeswari Kaarthi -
பணப்பை சமோசா (பஞ்சாப் போட்லி சமோசா)
பஞ்சாப்பில் மிகவும் பிரபல்யமான இந்த போட்லி சமோசா பார்க்கிறதுக்கு சுருக்குப்பை போல குட்டியா க்யூட்டா இருப்பதால் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்டஃபிங் என்ன வேணும்னாலும் வச்சுக்கலாம். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. Hameed Nooh -
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
பட்டர்பீன்ஸ் கோஃப்தா
#cookwithfriends#Divyamalai.என்னுடைய தோழி திவ்யா மலைக்கு பட்டர் பீன்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும் இந்த பிரண்ட்ஷிப் டே அன்று திவ்யா மலைக்கு பிடித்த பட்டர்பீன்ஸ் வைத்து ஒரு கோஃப்தா ரெடி பண்ணினேன். என்னுடைய தோழி எனக்காக செய்த டிக்கர் பரோட்டாவிற்கு சரியான சைட் டிஷ் ஆக இது இருக்கும் ஏனென்றால் டிக்கர் பராத்தா சற்றுக் காரமாக இருக்கும் அதனால் ஹாட் அண்ட் ஸ்வீட்டான சுவையில் பட்டர்பீன்ஸ் கோஃப்தா அற்புதமான காம்பினேஷன் ஆக இருக்கும் என்பதால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri
More Recipes
கமெண்ட்