ராகி சேமியா பணியாரம்(Ragi semiya paniyaram recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#millet
Healthy snack

ராகி சேமியா பணியாரம்(Ragi semiya paniyaram recipe in tamil)

#millet
Healthy snack

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் ராகி சேமியா
  2. 1கப் ரவை
  3. 3/4கப் வெல்லம்
  4. 1பின்ச் உப்பு
  5. 1/2ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  6. 2டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸிங் பவுலில்,ஒரு கப் வறுத்த ரவை,ஒரு கப் ராகி சேமியா,சேர்த்துக் கொள்ளவும்,...ஒரு கப் வெல்லத்தை 1கப் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி சேமியா உடன் ஊற்றவும்,...

  2. 2

    பின் அதனுடன் ஒரு பின்ச் உப்பு,ஏலக்காய்த்தூள், சேர்த்து கலந்து கொள்ளவும்,...அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொண்டு 10 நிமிடம் ஊறவைக்கவும்,...

  3. 3

    பத்து நிமிடம் கழித்து, பணியார சட்டியில் நெய் விட்டு,நெய் காய்ந்ததும் மாவைக் கல்லில் ஊற்றவும்,....(மாவு ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்)

  4. 4

    ரெண்டு சைடும் திருப்பி போட்டு,வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்,... சுவையான இனிப்பான ராகி சேமியா பணியாரம் தயார்,...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes