எள்ளு கத்திரிக்காய் குழம்பு (Ellu kathirikaai kulambu recipe in tamil)

Tamil Bala @cook_26722311
எள்ளு கத்திரிக்காய் குழம்பு (Ellu kathirikaai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் எள்ளை வறுத்துக் கொண்டு மிக்ஸியில் அரைத்துக் வைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு வாணலியில் கடுகு சின்ன வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சிறிது வதக்கி கொண்டு கத்திரிக்காய் உப்பு மஞ்சத்தூள் சாம்பார் பொடி சேர்த்து நன்கு எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும்
- 3
பிறகு தேவையான புலி தண்ணியை ஊற்றி பாதி கொதி வந்தவுடன் அரைத்த எள்ளை 45 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்
- 4
என்னை பிரிந்து வந்தவுடன் இறக்கவும் என்ன கத்திரிக்காய் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
🍆🍆 எள்ளு கத்திரிக்காய் குழம்பு🍲 (Ellu kathirikaai kulambu Recipe in Tamil)
#Nutrient3 #book கத்திரிக்காய் நார்ச்சத்து நிறைந்து , எள் பலவிதமான சத்துக்களை கொண்டது , இரும்புச்சத்தும், சிங் ,விட்டமின்களும் நோய் எதிர்ப்புத் திறனை உடலில் வளரச்செய்யும். Hema Sengottuvelu -
எள்ளு சட்னி (ellu Chutney Recipe in Tamil)
#chutneyபுரத சத்து நிறைந்த சுவையான ஆரோக்கியமான சட்னி. Meena Ramesh -
-
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
-
-
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)
#book BhuviKannan @ BK Vlogs -
இட்லி எள்ளு சட்னி (Idli Ellu Chutni Recipe in TAmil)
#ebook#இரவு நேர உணவு வகைகளில் இட்லி சட்னி பற்றி இவ பாக்க போறோம் எள்ளு சட்னி எப்படி கொண்டுவருவது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
-
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
கருப்பு எள்ளு சிக்கி (Karuppu ellu chikki recipe in tamil)
#GA4கருப்பு எள்ளு மிகவும் உடலுக்கு நல்லது.. இதிலுள்ள சத்துக்கள் உடல் பருமனை அதிகரிக்கும்.. அதிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகை சுலபமாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.நான் குழம்பு வைக்க,தோழி இலக்கியா சாதமும் பொரியலும் சமைக்க,அதை cookpad உறவுகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றோம். ருசியுங்கள்.மொச்சையில் கட்டுங்கடங்காத பயன்கள் உண்டு.உடலுக்குத் தேவையான புரதம்,வைட்டமின்,நார் சத்துக்கள் உள்ளது.இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
எள்ளு புளி பச்சடி (Ellu puli pachadi recipe in tamil)
#arusuvai4 💁புளி சேர்க்காத சாம்பார் வைத்தால் அதற்கு மேட்சிங்கான ரெசிபி இதோ, 💁 Hema Sengottuvelu -
More Recipes
- சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
- கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
- திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
- புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
- தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13839510
கமெண்ட்