எள்ளு பொடி (ellu podi recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
எள்ளு பொடி (ellu podi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பு எள்ளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஐந்து முறை நன்கு அலம்பி காயவைத்துக் கொள்ளவும்.
- 2
காய்ந்தபின் அதை நன்கு பொரிந்து வரும் வரை வறுத்து எடுக்கவும்.
- 3
கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு,காய்ந்த மிளகாய்,உப்பு,பெருங்காயம் இவை அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 4
வறுத்த பொருட்களை மிக்ஸியில் பொடி பதத்திற்கு அரைத்து எடுத்தால் சுவையான எள்ளு பொடி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
-
-
-
கருப்பு எள்ளு சிக்கி (Karuppu ellu chikki recipe in tamil)
#GA4கருப்பு எள்ளு மிகவும் உடலுக்கு நல்லது.. இதிலுள்ள சத்துக்கள் உடல் பருமனை அதிகரிக்கும்.. அதிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகை சுலபமாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
இட்லி பொடி
#vattaram #Vattaram #week12 #vattaram12இட்லி பொடிக்கு எள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்ய என் அம்மா கற்றுக் கொடுத்தார்.மிகவும் சுவையான மிளகாய் பொடி செய்முறையை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
பூண்டு கருப்பு உளுந்து மிளகாய் பொடி (Poondu karuppu ulunthu milakaai podi recipe in tamil)
#GA4# week 24 # Garlic Nalini Shankar -
புளியோதரை பொடி (Puliyotharai podi recipe in tamil)
புளியோதரை பொடி வீட்டிலேயே தயார் செய்யலாம்.பொதுவாக கடைகளில் வாங்கும் பொருள்களில் கெடாமல் இருக்க ரசாயனம் சேர்ப்பார்கள். ஆதலால் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும். #home #india2020 #mom Aishwarya MuthuKumar -
மருத்துவ குணமிக்க கருவேப்பிலை பொடி (maruthuva kunamikka karuvepillai podi recipe in tamil)
#fitwithcookpad{Good for eye sight ,Weight Loss, Improve Hair Growth and Boost Digestion } BhuviKannan @ BK Vlogs -
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
-
கருவேப்பிலை இட்லி பொடி
#Flavourful கருவேப்பிலை உளுந்து கருப்பு எள்ளு இதை பயன்படுத்தி சூப்பரான கருவேப்பிலை பொடி மிகவும் சத்தான இட்லி பொடி Cookingf4 u subarna -
-
-
-
எள்ளு சட்னி (ellu Chutney Recipe in Tamil)
#chutneyபுரத சத்து நிறைந்த சுவையான ஆரோக்கியமான சட்னி. Meena Ramesh -
-
-
-
-
-
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
தினை & முருங்கை கீரை இட்லி பொடி
#veg என் செய்முறை. வித்தியாசமான இட்லி பொடி . அனைவரும் செய்து சாப்பிட்டு பாருங்கள். Shanthi -
-
-
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
#Diwali2021பாரம்பரியமான பலகாரம் மிகவும் சத்தான உணவு பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கவும் Sudharani // OS KITCHEN
More Recipes
- கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
- முட்டை தோசை (muttai dosai recipe in tamil)
- பனீர் பால்கோவா (paneer palkova recipe in tamil)
- முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11611083
கமெண்ட்