எள்ளு பொடி (Ellu podi Recipe in Tamil)

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772

#book
#அம்மா

எள்ளு பொடி (Ellu podi Recipe in Tamil)

#book
#அம்மா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 100 கி எள்ளு
  2. 50 கி உளுந்து
  3. 100 கி சிவப்பு மிளகாய்
  4. 1 கப் கறிவேப்பிலை
  5. 5 பல் பூண்டு
  6. பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிறிது நல்லண்ணெய் சேர்த்து பின்வரும் வரிசையாக வறுக்கவும். சிவப்பு மிளகாய், மற்றும் உளுந்தை ஒன்றன் பின் ஒன்றாக பொன்னிறமாக வறுக்கவும்.

  2. 2

    அதே வாணலியில் எள்ளை சேர்த்து பொரிந்த பின் தனியே வைக்கவும்.

  3. 3

    கறிவேப்பிலை சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வதக்கவும்.

  4. 4

    ஆறிய பின் அனைத்து பொருட்களையும் பூண்டு மற்றும் பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

Similar Recipes