கோதுமை ரவை உப்புமா (Kothumai ravai upma recipe in tamil)

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
Chennai

கோதுமை ரவை உப்புமா (Kothumai ravai upma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப்கோதுமை ரவை
  2. 2பெரிய வெங்காயம்
  3. கறிவேப்பிலை
  4. 4பச்சை மிளகாய்
  5. கடுகு
  6. உளுந்து
  7. கடலை பருப்பு
  8. உப்பு
  9. தண்ணிர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உப்புமா பண்ணுவதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்து கடலை பருப்பு சேர்த்து கொள்ளவும் பின் அதில் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வதக்கவும்

  3. 3

    பின் அதில் 5 தம்ளர் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணிர் கொதி வந்த பிறகு

  4. 4

    எடுத்து வைத்துள்ள கோதுமை ரவை சேர்த்து கிளறவும், தேவை பட்டால் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும். சத்தான கோதுமை ரவை உப்புமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes