டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி கருவேப்பிலை மிளகாயை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 2
மூன்று இட்லியை 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு உதிர்த்தால் உப்புமாவை போல் உதிரியாக இருக்கும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்த பின் கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு பொரிந்தவுடன் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். வதங்கிய பின் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி எடுத்துக்கொள்ளலாம்.
- 4
பின்பு உதிர்த்த இட்லியையும் சேர்த்து சிம்மில் வைத்து கிளறவும். அடுப்பை அணைத்த பின்பு ஒரு ஸ்பூன் இட்லி பொடியைத் தூவி கிளறி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குடமிளகாய் இட்லி உப்புமா (Kudamilakaai idli upma recipe in tamil)
#GA4#week7#breakfast joycy pelican -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
#GA4இட்லியில் உப்புமா செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
(மீதமான)இட்லி முட்டை உப்புமா(Egg idli upma recipe in tamil)
#npd2#asmaஇந்த செய்முறை எனது கணவர் சிறப்பாக செய்வார். அவரிடம் கற்றது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.😉 Gayathri Ram -
-
-
-
இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
மீதமான இட்லியை பொடியாக உதிர்த்து செய்யும் இந்த உப்புமா மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
-
-
சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)
#milletsசுகர் பேஷண்ட்ஸ் இதை எடுத்துக்கொள்ளலாம். Madhura Sathish -
-
பொட்டு கடலை அவல் உப்புமா (Pottukadalai aval upma recipe in tamil)
#onepotநாம் வழக்கமாக செய்யும் அவல் உப்புமாவில் பொட்டுக் கடலையை ஊறவைத்து சேர்த்து செய்வது. பொட்டுக்கடலை அவலுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பொட்டுக்கடலை புரதச் சத்து நிறைந்தது. அவ லும் உடலுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
தக்காளி இட்லி உப்புமா (Tomato Idly Upma) (Thakkali idli upma recipe in tamil)
தக்காளி இட்லி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். இது நாட்டு தக்காளி சேர்த்து செய்ததால் ஒரு வித்யாசமாக, இலேசான தக்காளி புளிப்பு சுவையில் இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
-
-
-
-
-
-
தலைப்பு : பொடி இட்லி தக்காளி சட்னி(podi idli tomato chutney recipe in tamil)
#made3 G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
சாதம் சாம்பார் வைக்க நேரமில்லை என்றால் உடனடியாக இது மாதிரி தாளித்து செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் Sabari Sabari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13855755
கமெண்ட்