டொமேட்டோ பப்பு (Tomato pappu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். அடுப்பைப் பற்றவைத்து அதில் ஒரு குக்கரில் பாசிப்பருப்பு மஞ்சள்தூள் சேர்த்து 4 5 விசில் போட்டு வேக வைத்து இறக்கி வைக்கவும். (ஒரு டம்ளர் பாசிப்பருப்பு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்)
- 2
ஒரு கடாயில் சூடானதும் அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போட்டு கடுகு பொரிந்தவுடன் அதில் சீரகம் பொரிந்தவுடன் பூண்டு சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
- 3
அதனுடன் பச்சைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியவுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து வதங்கியவுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாடை போனதும் பின்பு அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பை போட்டு கிளறவும்.
- 4
அதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். பிறகு ஒரு கொதி வந்தவுடன் மல்லி இலை பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
- 5
இப்போது சுவையான டொமேட்டோ பப்பு ரெடி சூடாக சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
நெல்லூர் பப்பு டொமேடோ (Nellore pappu tomato recipe in tamil)
உண்மையில் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது, ரசித்து உண்டார்கள். #ap Azhagammai Ramanathan -
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
-
முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி. Siva Sankari -
கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
பரங்கிக்காய், பாசிப்பருப்பு வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திரா ரெசிபி இது. மிகவும் சுலபமான இந்த உணவை செய்து அனைவரும் சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#ap Renukabala -
-
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
அகத்திக்கீரை தண்ணிச்சாறு
# book#Fitwithcookpadஅகத்திக்கீரை என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்ற .கூடிய அனைத்து சத்துக்களும் நிறைந்த அற்புதமான ஒரு கீரையாகும் இந்த அகத்திக் கீரை தண்ணிச்சாறு என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் இருப்பவர்கள் சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும் Santhi Chowthri -
-
-
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)
#goldenapron3.#அன்பானவர்களுக்கான சமையல்.கோல்டன் ஏப்ரல் 3 நெய் பூண்டு பயன்படுத்தி ஒரு கோழி வறுவல் செய்துள்ளேன். கோழி வருவல் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமானது என்பதால் எனது அன்பானவர்களுக்கான இந்த கோழி வறுவலை பகிர்கிறேன் Aalayamani B -
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
வாழைத்தண்டு ரைத்தா
#goldenan3#lockdown receலாக்டவுன் பீரியடில் வெளியில் செல்லாமல் தெருவில் கீரை வாழைத்தண்டு போன்ற வற்றை ஒரு மூதாட்டி விற்று வந்தார் அவரிடம் வாழைத்தண்டு வாங்கி ரைத்தா வைத்தோம்..பல கிலோமீட்டர் நடந்து வந்து விற்கும் பாட்டியிடம் வாங்கினால் அவரது சுமை குறையும் அல்லவா விலை சற்று அதிகம்தான் என்றாலும் மூதாட்டியின் சுமை குறைக்க அவ்வளவாகப் பிடிக்காத வாழைத்தண்டு கீரை வாங்குவது வழக்கம். இன்று ரைத்தா உடன் . கார குழம்பு அப்பளம் எலுமிச்சை ரசம் வைத்து சாப்பிட்டோம்.கார குழம்புக்கு வாழைத்தண்டு ரைத்தா செம காம்பினேஷன் . Drizzling Kavya -
-
-
-
-
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
-
புதினா தோசை🥬
#immunity #goldenapron3 #bookநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் எந்த ஒரு கிருமியும் நம் உடலை தாக்காது. மிளகு, இஞ்சி, மஞ்சள் தூள் இவைகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டோம் என்றால் நம் உடலை எந்த ஒரு கிருமியும் தாக்காது. குரானா கிருமி பரவியுள்ள இந்த சூழ்நிலையில் இந்த புதினா தோசையில் எல்லாவித நோய்யெதிர்ப்பு பொருட்களும் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
-
-
-
கேரளா ஸ்டைல் கடலைக்கறி💪💪
#nutrient1 #bookகருப்பு மூக்கு கல்லை (chickpeas) புரதச்சத்து செறிந்த பயறு வகை ஆகும். 100 கிராம் கருப்பு மூக்கு கலையில் 19 கிராம் புரோட்டீன் உள்ளது. கொழுப்புசத்து அற்றது. சோடியம்,பொட்டாசியம், நார்ச்சத்து, போன்ற இதர தாதுக்களும் உள்ளது கால்சியம் 10% உள்ளது விட்டமின் A, விட்டமின் டி., விட்டமின் பி6 விட்டமின் சி விட்டமின் காம்ப்ளக்ஸ் கொண்டது.மெக்னீசியம், போன்ற தாதுக்களும் உள்ளன. இதில் இரும்பு சக்தி 34% உள்ளது. ரத்தவிருத்திக்கு நல்லது. டைட்டரி ஃபை பர் 17 கிராம் உள்ளது. இதனால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. சில நாள்பட்ட நோய்களான இதயநோய், புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்களை தடுக்க உதவுகிறது, உயிரணுக்கள் பெருக முக்கிய பங்கு வகிக்கிறது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து கொண்ட சைவ உணவாகும். கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருளாகும் . விலை மலிவானதும் கூட. கேரளா உணவு வழக்கத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கேரள மக்கள் இந்த கொண்டைக்கடலை கறியை அவர்களுடைய பாரம்பரிய உணவான அப்பம் மற்றும் குழாய் புட்டு உணவு வகைகளுக்கு தொட்டுக்கொள்ள செய்வார்கள். மிகவும் சத்தான உணவு வகையாகும்.😋 மிகவும் சுவையானதும் ஆகும். Meena Ramesh -
More Recipes
கமெண்ட் (4)