தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil)

Madhura Sathish @cook_24972787
தட்ட பயத்தங்காய் அவியல் (Thatta payathankaai aviyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி தட்டை பயத்தங்காய் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு கடாயில் எண்ணெய் காய்ந்த பின் கடுகு உளுந்தப்பருப்பு பொரிந்தவுடன் வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வதங்கிய பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும். இதில் நறுக்கிய சட்ட பயத்தங்காய்யை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- 4
இப்பொழுது மிக்ஸி ஜாரில் கால் மூடி தேங்காய் பூண்டு கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 5
தட்டை பயத்தங்காய் வெந்தவுடன் அரைத்த தேங்காயை சேர்த்து கிளறி விட்டு தேங்காயின் பச்சை வாசனை போன பின் இறக்கி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ருசியான மலையாள அவியல் (Malaiyala aviyal recipe in tamil)
அனைவரும் ருசித்து திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள். சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.காய்கள் உடம்பிற்கு ஆரோக்கியமான உணவு.உங்களுக்கு பிடித்த காய்கள் கூட நீங்கள் இந்த அவியலில் சேர்த்து கொள்ளலாம்.#goldenapron3#arusuvai5 Sharanya -
-
வாழைப்பூ குழம்பு(valaipoo kulambu recipe in tamil)
1. வாழைப்பூ சாப்பிடுவதால் உடலின் சூடு தணியும்.2. வாழைப்பூவில் உள்ள உவர்ப்பு தன்மை உடலில் கல்லடைப்பு நோயைச் சரிசெய்யும். Lathamithra -
-
-
-
-
அவியல்(avial) (Aviyal recipe in tamil)
#Pongal#தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு கிழங்குகள் காய்கறிகள் வைத்து படைப்பார்கள்.படைத்த அந்த கிழங்குகளையும் காய்கறிகளையும் சேர்த்து அவியல் ஆக செய்வது பொங்கலின் சிறப்பாகும். Senthamarai Balasubramaniam -
சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
#coconut Shyamala Senthil -
தேங்காய் பொட்டு கடலை குருமா (Thenkaai pottukadalai kuruma recipe in tamil)
#coconut Shuraksha Ramasubramanian -
சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)
#milletsசுகர் பேஷண்ட்ஸ் இதை எடுத்துக்கொள்ளலாம். Madhura Sathish -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
முருங்கை கீரை, தேங்காய் அவியல் (Murunkai keerai thenkaai aviyal recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த இரும்பு சத்து நிறைந்த அவியல் Thara -
-
-
அவியல்(aviyal recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து அடையும் அவியலும் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
-
-
தேங்காய்ப் பால் அரிசி உப்புமா (Thenkaai paal arisi upma recipe in tamil)
#goldenapron3#coconut Natchiyar Sivasailam -
-
-
நாஞ்சில் நாட்டு ஸ்பெஷல் அவியல் (Aviyal recipe in tamil)
#steamவேக வைத்த காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவை. அந்த வகையில் தென்மாவட்டங்களில் பிரபலமான அவியல் உம் ஒன்று MARIA GILDA MOL -
-
பீன்ஸ் - கேரட் பிரை
சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
அவியல்(aviyal recipe in tamil)
#CF2எல்லா காய்கறிகளையும் சேர்த்து செய்வது தான், * அவியல்*. இந்த ரெசிபியை தீபாவளிக்கு செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை.இதற்கு தாளிக்கக் கூடாது.தீபாவளி ரெசிப்பீஸ் Jegadhambal N -
அவியல் (Aviyal recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து ஒரு வித்யாசமான அடை அதற்கு பொருத்தமான அவியல் செய்து பகிர்ந்துள்ளோம். Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13868979
கமெண்ட் (2)