சமையல் குறிப்புகள்
- 1
அரைக் கப் தயிருடன் ஊறவைக்க தேவையான மசாலாக்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிசையவும்.
- 2
சதுரமாக வெட்டி வைத்துள்ள பன்னீர், குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பிசைந்த மாவில் சேர்க்கவும். அதனை நன்கு கலந்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.
- 3
20 நிமிடங்கள் கழித்து மரக்குச்சி அல்லது கிரில் குச்சியில் பன்னீர், குடைமிளகாய், வெங்காயம் என ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி சொருகி வைக்கவும். இவ்வாறு அனைத்து குச்சிகளையும் தயார் செய்து கொள்ளவும்.
- 4
கிரில் பேனை அடுப்பில் வைத்து வெண்ணெய் தடவிக் கொள்ளவும். அதன்மேல் தயார் செய்து வைத்துள்ள கிரில் குச்சிகளை வைத்து சுட்டு எடுக்கவும். திருப்பிப் போட்டு சிறிது வெண்ணை தடவி கிரில் செய்யவும். கிரில் பேன் இல்லாதவர்கள் அந்த குச்சிகளை நேரடியாக அடுப்பின் தீயில் சுட்டு எடுக்கலாம்.
- 5
மிகவும் சுவையான பன்னீர் டிக்கா பரிமாறுவதற்கு தயார். சுவைத்து மகிழலாம்.
Similar Recipes
-
பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #paneer#week6நான் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் பனீர் டிக்காவை வீட்டிலேயே செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். செய்வதும் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
-
பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம். Shabnam Sulthana -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
-
பன்னீர் டிக்கா(paneer tikka)
இந்த உணவக உடை பன்னீர் டிக்கா ஒரு பிரபலமான மற்றும் சுவையான தந்தூரி சிற்றுண்டாகும், அங்கு பன்னீர் ஒரு மசாலா தயிர் சார்ந்த இறைச்சியில் marinated, skewers மீது ஏற்பாடு செய்யப்பட்டு அடுப்பில் வறுக்கப்படுகிறது.#hotel Saranya Vignesh -
-
-
தந்தூரி பனீர் டிக்கா (Tandoori Paneer Tikka recipe in Tamil)
#GA4/Tandoori/Week 19* உணவில் பனீரை அதிக அளவில் சேர்த்துக் கொள்வர், அதற்கு காரணம் பனீர் சுவையானது மற்றும் அதிக அளவு புரோட்டீன்களை உள்ளடக்கியது.*பனீரை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, பல்வலி எனப் பல்வேறு வலிகளைக் குறைக்கிறது.*பாலை விட பனீரில் சர்க்கரையின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளும் பனீரை தைரியமாக சாப்பிடலாம். kavi murali -
-
ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
#GA4 #paneer #dumaloo #week6 Viji Prem -
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
-
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
-
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
பனிர் டிக்கா Hotel ஸ்டைல் (Paneer tikka recipe in tamil)
பனிர் டிக்கா, பனிர் பாலில் இருந்து செய்து கொள்ளலாம் கால்சியம் சத்து நிறைந்த உணவு. பனிர் டிக்கா என் சின்ன மருமகள் எனக்கு சொல்லி கொடுத்த டிஸ் Sundari Mani -
-
-
More Recipes
கமெண்ட்