முருகல் தோசை வித் கொத்தமல்லி சட்னி (Dosai with kothamalli chutney recipe in tamil)

Dhivya Malai @cook_19740175
கொத்தமல்லியில் எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது.வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் நீங்களும் ட்ரை செய்து பாருங்கள். #GA4
முருகல் தோசை வித் கொத்தமல்லி சட்னி (Dosai with kothamalli chutney recipe in tamil)
கொத்தமல்லியில் எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது.வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் நீங்களும் ட்ரை செய்து பாருங்கள். #GA4
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் போட்டு அரைத்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தோசை இட்லியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
-
பச்சையான கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4#week15#herbalபச்சையான கொத்துமல்லியை நாம் பெரும்பாலும் அலங்காரத்திற்கு பயன்படுத்துகின்றோம்.அது மூலிகைத் தன்மையும் கொண்டது பசியையும் தூண்டவல்லது இயற்கையான புத்துணர்ச்சி மனம் கொண்டது .உடலுக்கு நன்மை பயக்கக் கூடியது. Mangala Meenakshi -
-
கொத்தமல்லி சட்னி (Coriander chutney) (Kothamalli chutney recipe in tamil)
#momகொத்தமல்லி இலை, தண்டு, விதை எல்லாம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இந்த கொத்தமல்லி இலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த முதல் மாதத்திலிருந்து இந்த மல்லி இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோய் குறையும். Renukabala -
-
தேங்காய் கொத்தமல்லி சட்னி/ (Thenkaai kothamalli chutney recipe in tamil)
# coconut இந்த சட்னி நம் அனைத்து வகையான உணவுக்கும் ஏற்றது.கொத்தமல்லி நம் உடம்பில் இரத்தத்தை உற்பத்தி செய்கிறது Gayathri Vijay Anand -
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
# GA4# week 4 #chutney கொத்தமல்லி, தக்காளி கருவேப்பிலை, சேர்த்து செய்த இந்த சட்னி இட்லி தோசைக்கு பிரமாதமாக இருக்கும். Azhagammai Ramanathan -
கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி (Kothamalli verkadalai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
-
-
சட்னி தோசை (Chutney dosai recipe in tamil)
தேங்காய் சட்னியில் இதுபோன்று தோசை ஊற்றி பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
-
கொத்தமல்லி புலாவ் (Kothamalli pulao recipe in tamil)
# onepot இதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியாக செய்து கொடுக்க மிகவும் ஏற்றது. Azhagammai Ramanathan -
-
-
-
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
கடலை மாவு (பேசன்) டிக்கா மசாலா (Kadalai maavu tikka masala recipe in tamil)
#GA4 Week12 #Besanஇந்த வெஜிடேரியன் டிக்கா மசாலா அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Nalini Shanmugam -
-
சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (Chappathi with thakkali thokku recipe in tamil)
சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4 A Muthu Kangai -
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
சன்னா மசாலா
#combo1 கோதுமை மாவு பூரி சோளா பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13955627
கமெண்ட் (2)