சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து சேமியாவை கொட்டி 2 நிமிடம் ஊற வைத்து பின் ஓட்டை கிண்ணத்தில் துணி போட்டு அதில் சேமியாவை வைத்து 8 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 2
ஆற வைக்கவும். ஆரிய பிறகு உதிர்த்தி விடவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு வர மிளகாய் தாளித்து வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பின் ஆற வைத்த சேமியாவை சேர்த்து கிளறி மல்லித்தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.கோதுமை சேமியா ரெடி.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தயிர் சேமியா (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா, வெயில்லுக்கு ஏற்ற உணவு. இது கோவை ஸ்பெஷல். குளிர் சாதன பெட்டியில் குளிர வைத்து சாப்பிடலாம் #அறுசுவை4 Sundari Mani -
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13962733
கமெண்ட் (5)