கோதுமை சேமியா(wheat semiya recipe in tamil)

Sahana D @cook_20361448
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு கறிவேப்பிலை வர மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு 1 பாக்கெட்டுக்கு 21/2டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்.
- 3
கொதித்த பிறகு சேமியாவை சேர்த்து கிளறவும்.கோதுமை சேமியா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15758679
கமெண்ட்