சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து நன்றாக வறுக்கவும்.பின்னர் அதனை எடுத்து விட்டு ரவை சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும்.கடாயில் தண்ணீர் ஊற்றி கொதித்த பின் காய்ச்சிய பால் சேர்த்து கிளறவும்.
- 2
பிறகு வறுத்த ரவை சேர்த்து கிளறவும்.இதனுடன் உப்பு சேர்த்து கொள்ளவும்.ரவை வெந்ததும் கேசரி பவுடர் தண்ணீரில் கலந்து சேர்த்து கிளறவும்
- 3
நெய் சேர்த்து கிளறவும்.சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.5 நிமிடம் பின் நெய் சேர்த்து இறக்கவும்.சுவையான பால் கேசரி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம். Aparna Raja -
-
-
-
-
-
-
பைனாப்பிள் கேசரி (Pineapple kesari recipe in tamil)
வித்யாசமான இந்த பைனாப்பிள் கேசரி செய்து கொடுங்கள்,பாராட்டு மழையில் நனையுங்கள்.#photo Azhagammai Ramanathan -
-
-
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
Rava kaesari
#welcome 2022அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐🎉நான் இந்த வருடம் புத்தாண்டை கேசரியுடன் ஆரம்பித்தேன்..😍 Jassi Aarif -
-
ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
ரவை நெய் விட்டு வறுக்கவும். பால் தண்ணீர் கேசரி பவுடர் கலந்து கொதிக்க விடவும். சீனி கரையவும் ரவை நெய் டால்டா போட்டு கிண்டவும்.வெந்ததும் நெய் கக்ககும்.முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து சாதிக்காய்,குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சிறிது சேர்க்கவும். அருமையான பால் கேசரி தயார். ஒSubbulakshmi -
சேமியா கேசரி(semiya kesari recipe in tamil)
#welcomeஇந்த கேசரி சுலபமாக செய்யக் கூடியது. வாழைப்பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
-
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13964032
கமெண்ட்