ஸ்ப்ரிங் ரோல் சீட் (Spring roll sheet recipe in tamil)

#kids1# ஸ்பிரிங் ரோல்ஸ், சமோசா என பலவிதமான நொறுக்குத்தீனிகள் செய்வதற்கு தேவைப்படும் சீட் செய்வது மிகவும் சுலபமானது. தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் சட்டென்று செய்து விடலாம்.
ஸ்ப்ரிங் ரோல் சீட் (Spring roll sheet recipe in tamil)
#kids1# ஸ்பிரிங் ரோல்ஸ், சமோசா என பலவிதமான நொறுக்குத்தீனிகள் செய்வதற்கு தேவைப்படும் சீட் செய்வது மிகவும் சுலபமானது. தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் சட்டென்று செய்து விடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் மைதா மாவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும். முதலில் கையில் ஒட்டிக் கொண்டு இருக்கும் நன்றாக பிசையும் பொழுது கையில் ஒட்டாமல் திரண்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும்.
- 3
பிசைந்த மாவை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிய வட்ட வடிவத்தில் தேய்த்து அதன்மீது எண்ணெய் தடவி சிறிது மைதா மாவு தூவி கொள்ளவும். இதைப்போல் அதன் மேல் 2 மைதா துண்டுகளை வைக்கவும். (ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க எண்ணெய் தடவி மைதா மாவு தூவவும்.)
- 4
ஒன்றின் மீது ஒன்றாக வைத்து மாவை மிகவும் மெலிதாக சப்பாத்தி கட்டை வைத்து தேய்க்கவும். பிறகு தேய்த்த மாவை தோசைக்கல்லில் மேலே சிறிய சிறிய முட்டைகள் வரும்வரை போடவும் குறைந்தது 30 வினாடிகள் பிறகு மற்றொரு புறம் திருப்பி போடவும். இப்பொழுது சுலபமாக பிரித்து எடுக்க வரும்.
- 5
ஸ்ப்ரிங் ரோல் சீட் தயார். விரும்பிய வடிவத்தில் ஓரங்களை வெட்டி தயார் செய்து கொள்ளவும். இதை வைத்து ஸ்பிரிங் ரோல், சமோசா விதவிதமான ஸ்னாக்ஸ் செய்யலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
ஸ்ப்ரிங் ரோல் (Spring roll recipe in tamil)
#Kids1# காய்கறிகள் சாப்பிட விரும்பாத குழந்தைகளை சாப்பிட வைக்கும் ஒரு சுலபமான முறை ஸ்ப்ரிங் ரோல். Ilakyarun @homecookie -
கொள்ளு ரசப்பொடி(kollu rasam podi recipe in tamil)
இந்த ரசப்பொடியை செய்து வைத்துக் கொண்டால் நினைத்த நேரத்தில் ஐந்தே நிமிடத்தில் சுவையான கொள்ளு ரசத்தை தயார் செய்து விடலாம். punitha ravikumar -
காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
எல்லாரும் விரும்பும் காய்கறி ரோல் (spring roll). ஸ்பைஸி ஃபிலிங்-முட்டை கோஸ் , பச்சை பட்டாணி, கேரட், பச்சை வெங்காயம், வெங்காயம், பூண்டு, கலந்தது இதை ரேப் செய்து பொரித்து 8 சுவையான க்ரிஸ்ப் காய்கறி ரோல் (spring roll)செய்தேன்.#deepfry Lakshmi Sridharan Ph D -
எக் சப்பாத்தி ரோல் (Egg Chappathi Roll recipe in tamil)
எக் மசாலா செய்து சப்பாத் தியில் வைத்து ரோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Worldeggchallenge Renukabala -
ஸ்பிரிங் ரோல் பிரெட் (Spring roll bread recipe in tamil)
#Kkகுழைந்தைகளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள். எனவே புதிய வடிவத்தில் ஒரு பிரெட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
ஜாம் ரோல்(jam roll recipe in tamil)
#choosetocook செய்து வைத்ததும் காலி ஆகி விடும்.சாஃப்ட்,சுவை மற்றும் எளிமையான செய்முறை.குழந்தைகள் மட்டுமல்ல,பெரியவர்களும் விரும்பி சுவைப்பர். Ananthi @ Crazy Cookie -
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
பொட்டுக்கடலை காளான் மசாலா ரோல்(MUSHROOM ROLL RECIPE IN TAMIL)
#CDY மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புவர் அவர்களுக்காக சூப்பர் ரெசிபி... Anus Cooking -
பரங்கிக்காய் ரோல் பன் (Pumpkin roll bun) (Parankikkaai roll bun recipe in tamil)
பரங்கிக்காய் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் இதில் என்ன செய்வது என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு புதுமையான ரெசிபி இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
இட்லி தோசைக்கு பருப்பு இல்லாத ஹோட்டல் சாம்பார்(no dal sambar recipe in tamil)
#wdy குறைவான நேரத்தில் ருசியான ஹோட்டல் கடைகளில் கிடைக்கக்கூடிய சாம்பாரை தயாரித்து விடலாம் Cookingf4 u subarna -
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
-
வாழைப்பழ போண்டா (Vaazhaipazha bonda recipe in tamil)
#flour1மிக ஈசியான, 2 நிமிட ஸ்நாக்ஸ் இது. வாழைப்பழம் கருப்பாக மாறும் நேரத்தில் இப்படி செய்து கொண்டால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். செம்பியன் -
பிஸ்தா ரோல் (Pista roll recipe in tamil)
#Deepavali#Kids1நாம் கடைகளில் வாங்கி சுவைக்கும் பிஸ்தா ரோலை வீட்டிலும் செய்யலாம். இந்த தீபாவளிக்கு செய்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள். Nalini Shanmugam -
மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)
#npd3 #mushroomபேக்கரி சுவையில் சூப்பரான காளான் ரோள்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். Asma Parveen -
-
கோதுமை பக்கோடா (Kothumai pakoda recipe in tamil)
என் மாமியாரிடம் கற்று கொண்டது. மிக குறைவான நேரத்தில் செய்து விடலாம் Chella's cooking -
சுவையான சமோசா சாட்
மிகவும் சுவையான இந்த சமோசா சாட் இனிப்பு புளிப்பு காரம் என அனைத்து சுவைகளையும் உடையது. Hameed Nooh -
-
-
முட்டை ரோல் Bengali recipe (Egg Roll Recipe in Tamil)
கொல்கத்தா செய்முறையில் பெரும்பாலும் பால் வகைகளுக்கு முக்கியத்துவம் இரண்டாவது மீன் மீனவர்களுக்கு சைவம் மீன் சமையல்தான் செய்ய ஆசை விரத நாட்களாக இருப்பதால் செய்ய இயலவில்லை இன்று மீன் கிடைக்கவில்லை அதனால் இந்எக் ரோல் செய்கிறேன் பெரும்பாலும் கடுகு கடுகு சார்ந்த பொருட்கள் தான் எண்ணெய் உட்பட சேர்த்து சமைத்தால் அது எந்த வகை குழம்பா இருந்தாலும் எக் ரோல் தெருக்கடை உணவு மிகவும் பிடித்திருந்தது அதனால் இதையே செய்கின்றேன்#goldanapron2 Chitra Kumar -
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake chef நேஹா அவர்களுக்கு மிக்க நன்றி.மிகவும் எளிமையான முறையில் சின்னமன் ரோல் செய்முறை கொடுத்ததற்கு. நன்றி madam. Siva Sankari -
மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
* கஸ்டர்டு பவுடர் *(custard powder recipe in tamil)
#birthday4கஸ்டர்டு பவுடர் செய்வது மிகவும் சுலபம்.இதனை நிறைய செய்து கன்டெய்னரில் போட்டு வைத்துக் கொண்டால் தேவையான போது உபயோகப் படுத்திக் கொள்ளலாம். Jegadhambal N -
கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)
மிகவும் சத்து நிறைந்த கோதுமை தேங்காய் புட்டு அருமையான காலை சிற்றுண்டி ஆகும் மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம் Banumathi K -
-
* கம்பு குக்கீஸ் *(kambu cookies recipe in tamil)
#qkஇந்த பிஸ்கெட் செய்வது மிகவும் சுலபம்.தேவையானவை அனைத்தையும் ரெடியாக ரெடியாக வைத்துக் கொண்டால்,10 நிமிடத்தில் செய்து விடலாம்.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.கொழுப்பு குறைவாக உள்ளது.எடையைக் குறைக்க உதவுகிறது. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)