ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)

Saritha Srinivasan @cook_24926694
#GA4 #kichadi #breakfast # week7
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #kichadi #breakfast # week7
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ரவையை பொன் நிறமாக வறுக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றாவும்
- 2
எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து அது வெடிக்கவும் கடலை பருப்பு சேர்க்கவும், பின்னர் இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
இப்பொது வெங்காயம், பீன்ஸ், கேரட் சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் 3 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதிக்கவும் ரவா சேர்த்து கிளறவும். 3 நிமிடங்கள் நன்றாக கிளறவும். இப்பொது சுவையான கிச்சடி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 எளிதில் செய்ய கூடிய ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. Ilakyarun @homecookie -
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 அதை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான கிச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாம் Poongothai N -
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
-
-
-
-
-
Foxtail millet Khichadi (திணை கிச்சடி) (Foxtail millet Khichadi recipe in tamil)
#GA4# week 12 #Millet Manickavalli M -
-
-
-
-
-
-
நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
#Grand2ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)
குட்டீஸ்க்கு பிடித்த நூடுல்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க #GA4#week7#breakfast mutharsha s -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13964098
கமெண்ட்