பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா (Paneer stuffed masala parotta recipe in tamil)

பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா (Paneer stuffed masala parotta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
பரோட்டா மாவு தயாரிக்க. ஓருகிண்ணத்தில் மாவு உப்பு, 1 மேஜை கரண்டி நெய் எல்லாவற்றையும் விரலால் ஒன்று சேர்க்க,
சிறிது சிறிதாக பால் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் நீர் சேர்க்க, மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். உலராம லிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை (நெய்¬ தடவுங்கள்; ஓரு ஈரத்துணியால் முடி 15 அல்லது 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. ஓரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்க. உலராமலிருக்க எப்பொழுதும் மூடிவைக்க. - 3
துருவிய பன்னீர், மற்ற எல்லா பொருட்களையும் ஒன்று சேர்க்க.
பரோட்டா செய்ய:
சப்பாத்தி கல்லின் மேல் மாவு தூவி மாவு உருண்டை மேலும் மாவு தூவி ரோல் செய்க. நடுவில் 3 மேஜை கரண்டி ஸ்டவ்வீங் வைத்து மூடுக. ஒரங்களை மடித்து ஒன்று சேர்த்து மூடுக. பில்லிங் பிதுங்கி மேலெ வராமல் இருக்க சிறிது மாவால் முடுக. - 4
சப்பாத்தி கல்லின் மேல் மாவு தூவி மூடின உருண்டையை மிகவும் ஜாக்கிரத்தையாக கையில் நெய் தடவி விரல்களால் வ்லெட்டன் (flatten) செய்க அல்லது குழவியால் வட்டமாக செய்துகொள்ளுங்கள். மெல்லியதாக இருக்க வேண்டியதில்லை. இதை ஒரு ஸ்கில்லெட்டில் (skillet) சுடுங்கள். ஸ்கில்லெட்டை மிதமான நெருப்பின் மீது வைக்க. சிறுது நெய் தடவிகொள்ளுங்கள்.பரோட் டாவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக இருக்க வேண்டும். வெளியே எடுத்து பரோட்டா மேலே விரும்பினால் நெய் தடவலாம். ருசித்துப் பார்க்க,
- 5
ருசியான மணமான சத்தான பரோட்டாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எது வேண்டுமானாலும் சேர்த்து பறிமாறுக. நான் மட்டர் பன்னீர் கூட பரிமாறினேன்.
Similar Recipes
-
பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா(paneer stuffed parotta recipe in tamil)
#vd சத்தான சுவையான பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா. Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா(potato masala potato recipe in tamil)
#queen2 #ஆலு பராத்தாஉருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
விரத ஆலூ பரோட்டா (ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா)(aloo parotta recipe in tamil),
#RDபஞ்சாபில் உதித்தது. பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் நன்றாக செய்வாள். உருளை அவள் சமையலின் ஸ்டார். உருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதுமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு, சியா விதைகள் சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
மலாய் பரோட்டா(malai parotta recipe in tamil)
பரோட்டா எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதை வீட்டில் செய்து கொடுத்தால் பாராட்டு மழைதான். punitha ravikumar -
நெய் பரோட்டா
சுவையான நெய் பரோட்டா. 2 விதமான பரோட்டக்கள் செய்தேன்: படர் நட் ஸ்குவாஷ் ஸ்டவ்ட் 2 ஸ்டவ் செய்யாத பல லேயர்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
குல்சா (Kulcha recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)
மலபார் பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். கேரளாவில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முரையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, சமைக்கும் இடத்தில் வெளிச்சம் இல்லாததால் சில புகைபடங்கள் பளிச்சென்று வரவில்லை, சமைக்கும் நேரம் 30 நிடங்கள் தான் ரெஸ்ட் நேரம் 2 ½ மணி #kerala Lakshmi Sridharan Ph D -
Spicy Cauliflower Masala Stuffed Parota (stuffed Parota recipe in tamil)
#welcomeநலம் தரும் உணவு பொருட்களை நலல முறையில் செய்வதுதான் இன் குறிக்கோள். My kitchen is the laboratory for culinary science. வ்ளேக்ஸ் விதையில் ஏராளமான omega6. காலிஃப்ளவர் புற்று நோய் வாய்ப்பை குறைக்கும். குறைந்த கொழுப்பு சத்து. என் ரெஸிபி என் science background மூலமும் creativity மூலமும் உருவானது Lakshmi Sridharan Ph D -
தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)
இது ஸ்டஃப் செய்த போளி இல்லை. தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை. ஏலக்காய். குங்குமப்பூ, ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு, சேர்த்து பாலுடன் போளி செய்தேன். மைதா போல் இல்லாமல், ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
-
-
சுருள் போளி (Surul poli recipe in tamil)
தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை கலந்த பில்லிங். ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான சுருள் போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 6 (Balanced lunch 6 recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் வைத்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்க, பட்டாணி கேரட் தக்காளி பன்னீர் மசாலா கூட பாக்ஸில் வைக்க நான் ஆப்பிள், கிரேக்கர்கள், சப்பாத்தி வைத்தேன். #kids3 Lakshmi Sridharan Ph D -
ஸ்டப்ப்ட் பன்னீர் டம் ஆலு (Stuffed paneer dum aloo recipe in tamil)
#GA4#week 6.. ஆலு பன்னீர் Nalini Shankar -
உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)
#CHOOSETOCOOK #vdமுடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள். உருளையில் ஏராளமான நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil)
எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் பனீர் பரோட்டா.#hotel Shamee S -
-
பன்னீர் பாலக்கோப்தா கிரேவி (Paneer Palak gopta Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
பருப்பு புடலை (புது விதம்)(stuffed bottlegourd recipe in tamil)
நீராவியில் வேகவைத்த சுவையான பருப்பு ஸ்டவ்ட் புடலை. பிஞ்சு புடலை தேர்ந்தெடுக்க. அப்பொழுதுதான் வெட்டுவது எளிது. மசாலா பில்லிங் –வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கடலை மாவு, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்ந்தது Lakshmi Sridharan Ph D -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)
#TheChefStory #ATW3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
கோபி பரோட்டா #the.Chennai.foodie
கோபி பரோட்டா, வெண்டைக்காய் ராய்தா, கேரட் சாலட் 😍😍😍😍😍 #the.Chennai.foodie Hema Ezhil -
மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
பன்னீர் ஸ்டஃப்டு கோதுமை பரத்தா பஞ்சாபி தாபா ஸ்டைல் (Paneer Stuffed paratha Recipe in Tamil)
#goldenapron2Week 4#பன்னீர்வகைஉணவுகள் Jassi Aarif -
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
லெப்ட் ஓவர் பன்னீர் பட்டர் மசாலா புலாவ் (Leftover paneer butter masala pulao recipe in tamil)
#GA4 #Week8 #Pulaoஇது செய்வது மிகவும் சுலபம்.நான் நேற்று சப்பாத்திக்கு பன்னீர் பட்டர் மசாலா கிரேவி செய்தேன் அதில் சிறிதளவு மீதம் இருந்தது.அதை கொண்டு இன்று புலாவ் செய்யலாம் என்று செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. தயா ரெசிப்பீஸ் -
பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)
#GA4 Week19 பன்னீர் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பன்னீரை பயன்படுத்தி பலவகையான சமையலை செய்யலாம். பன்னீரில் செய்த உணவு மிகவும் ருசியாக இருக்கும்.குறிப்பு:பன்னீரை வதக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும். பன்னீரை இவ்வாறு வறுப்பதினால் பன்னீர் உடையாமல், பன்னீர் புலாவ் செய்ய ஈஸியாக இருக்கும். Thulasi -
உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)
பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. அமெரிக்காவில் இதை பொட்டேட்டோ பேன் கேக் என்பார்கள். பைண்டிங் செய்ய கடலை மாவு, முட்டை இல்லை. அதுதான் வித்தியாசம். பேன் கேக் போல் இல்லாமல் வடையில் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. #pooja Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊
More Recipes
கமெண்ட் (5)