தக்காளி அல்வா (Thakkali halwa recipe in tamil)

ராகவி சௌந்தர்
ராகவி சௌந்தர் @cook_26935048

தக்காளி அல்வா (Thakkali halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4தக்காளி
  2. 2 தேக்கரண்டி நெய்
  3. வறுத்த முந்திரி
  4. 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. 1/4 கப் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தக்காளியை முழுதாக தண்ணீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்

  2. 2

    பின்னர் தக்காளியை தோல் உரித்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்

  4. 4

    சற்று கெட்டியானதும் சர்க்கரை ஏலக்காய் தூள் நெய் சேர்த்துக் கிளறவும்

  5. 5

    வாணலியில் ஒட்டாமல் வரும் போது வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.

  6. 6

    சுவையான தக்காளி அல்வா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ராகவி சௌந்தர்
அன்று

கமெண்ட்

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
That's a super tempting halwa...never tried this before...looks soo good 😍

Similar Recipes