மீதமான சாதம் அல்வா(Leftover rice halwa recipe in tamil)

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

மீதமான சாதம் அல்வா(Leftover rice halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்
  1. 1கப்மீதமான சாதம்
  2. 1கப்சர்க்கரை
  3. 1/4 கப்நெய்
  4. 1/4 டீஸ்பூன்ஏலக்காய் தூள்
  5. 10முந்திரி
  6. தேவையான அளவுகலர் பவுடர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் நெய் ஊற்றி முந்திரி வறுக்கவும். அதே கடாயில் சாதத்தை வறுக்கவும்.

  2. 2

    வறுத்த சாதத்தை மிக்சியில் நைஸாக அரைக்கவும். பின்னர் அரைத்த விழுதை கடாயில் போட்டு கிளறவும். அதில் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

  3. 3

    பின்னர் ஏலக்காய் தூள் கலர் பவுடர் மற்றும் முந்திரி சேர்த்து கிளறவும். அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்.

  4. 4

    இப்போது சுவையான மீதமான சாதம் அல்வா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes