உளுத்தம்பருப்பு மிளகு வடை (Uluthamparuppu milagu vadai recipe in tamil)

Thara @cook_26879129
#kids1 எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ், இதனை உரலில் அரைத்து சமைக்க ரொம்ப பிடிக்கும்.... #chefdeena
உளுத்தம்பருப்பு மிளகு வடை (Uluthamparuppu milagu vadai recipe in tamil)
#kids1 எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ், இதனை உரலில் அரைத்து சமைக்க ரொம்ப பிடிக்கும்.... #chefdeena
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுத்தம்பருப்பு கழுவி 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்
- 2
அரைத்த மாவில், உப்பு, தேங்காய், கரகரப்பாக அரைத்த மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மாவினை தட்டி போட்டு மிதமான தீயில் இருபுறமும் வேகவைத்து எடுக்கவும் சுவையான மிளகு வடை ரெடி......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி மாவு தட்டை (Arisi maavuu thaai recipe in tamil)
#kids1 நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் #chefdeena Thara -
வாழைப்பூ மசால் வடை (Vaazhaipoo masal vadai recipe in tamil)
#kids1 சத்தான சுவை மிகுந்த சிற்றுண்டி.... #chefdeena Thara -
தேங்காய் பூ சர்க்கரை அதிரசம் (Thenkaai poo sarkarai athirasam recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த ஒன்று #chefdeena Thara -
பீர்க்கங்காய் வேர்க்கடலை பொறியல் (Peerkankaai verkadalai poriyal recipe in tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொறியல், எங்கள் வீட்டில் இயற்கையான முறையில் விளைந்த காய் #chefdeena Thara -
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary -
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
-
-
-
-
டேஸ்டி வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack Renukabala -
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena Thara -
உருளை வெங்காய வடை (Urulai venkaaya vadai recipe in tamil)
#deepfry இது சுவையான டீ ஸ்நாக்ஸ் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
கடலைப்பருப்பு அரிசி மாவு அடை (Kadalai paruppu arisi maavu adai recipe in tamil)
#kids1 என்னுடைய பள்ளி நாள் மாலை சிற்றுண்டி..... #chefdeena Thara -
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
-
நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*மிளகு வடை*(milagu vadai recipe in tamil)
#SAநவராத்திரி அன்று மிளகு வடை செய்வார்கள். இன்று நான் இதனை செய்தேன். மிளகில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது. இது சளி, இருமலுக்கு, நல்ல நிவாரணம். Jegadhambal N -
பேக்கரி ஸ்டைல் சுவையான மொறு மொறு வெங்காய பகோடா (Venkaaya pakoda recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் Layaa Ulagam -
-
வாழைப்பூ வடை (vaalai poo vadai recipe in Tamil)
வாழைப்பூவை வைத்து டீடைம் ஸ்நாக்ஸ். #book Pramila's Kitchen -
சோமாஸ் (Somas recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#kids. 1 Sundari Mani -
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
மிளகு வடை (Milagu vadai recipe in tamil)
மிளகு வடை ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இப்போது இந்த மிளகு வடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம். Golden Shankar -
கோதுமை மாவு பூரி (Kothumai maavu poori recipe in tamil)
அனைவரும் உண்ணக்கூடிய எளிமையான காலை உணவு #chefdeena Thara -
சிறு கீரை கடையல் (Siru keerai kadaiyal Recipe in Tamil)
#book#அம்மா#nutrient2#என் அம்மாக்கு மிகவும் பிடிக்கும். கிராமத்து ஸ்டைல் .அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா.அனைத்து அன்னையாருக்கும் வாழ்த்துக்கள். Narmatha Suresh -
வாழைப்பூ ஸ்பைசி வடை (Vaazhaipoo spicy vadai recipe in tamil)
#arusuvai3#goldenapron3துவர்ப்பு சுவை என்பது நம் உடலுக்கு அத்தனை நல்லது செய்யக்கூடிய அருமருந்தாகும் அதிலும் வாழைப்பூ மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது வாழைப்பூவை அடிக்கடி சமைத்து சாப்பிட வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் வராது Drizzling Kavya -
More Recipes
- கேரமல் மற்றும் சால்டடு /ஸ்பைஸி தாமரைபூ விதை பாப்கான் (Thamarai poo vithai popcorn recipe in tamil)
- சோளக்கருது (Solakaruthu recipe in tamil)
- ஸ்வீட்கோன் சூப் (Sweetcorn soup recipe in tamil)
- தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
- ஸ்பின் வீல் ஸ்வீட் (Spin wheel sweet recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13990683
கமெண்ட் (4)