முட்டை ப்ரைடு ரைஸ் #chefdeena
#GA4week9 எளிமையான , ஆரோக்கியமான உணவு
சமையல் குறிப்புகள்
- 1
காய்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்கறிகளை போட்டு மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கவும்
- 3
வதங்கியதும் அத்துடன் முட்டை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
வதக்கிய முட்டையுடன் சாதம் சேர்த்து கிளறவும்.
- 5
பாசுமதி அரிசி உடையாமல் இருக்க உளை கொதிக்கும் போது அதில் எண்ணெய் சேர்க்க வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
#noodlesகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் ப்ரைடு ரைஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சிக்கன் பிரைட் ரைஸ்
#lockdown2 கடைகளில் தயார் செய்ய படும் உணவுகளை வீட்டிலேயே செய்ய கற்று கொண்டேன்... அதில் இதுவும் ஒன்று... Muniswari G -
வெஜிடபிள் சிஸ்லர் (Vegetables Sizzler recipe in tamil)
#GA4 #week 18 #sizzler சிஸ்லர் என்பது கான்டினன்டல் டிஸ் ஆகும்.இது மிகவும் ஆரோக்கியமான உணவு இதில் நம் விருப்பப்படி காய்களை சேர்த்து செய்யலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். Gayathri Vijay Anand -
-
-
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை பிரைட் ரைஸ்
#nutritionமுட்டையில் விட்டமின் ஏ சி டி சத்து உள்ளது. மேலும் பாஸ்பரஸ் சத்து அதிகம் இருப்பதால் நகம் பற்களை பாதுகாக்க பயன்படுகிறது. மற்றும் அறிவை தூண்டக்கூடிய சக்தி முட்டையில் நிறைந்துள்ளது.m p karpagambiga
-
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (without Souce) (Vegtable fried rice recipe in tamil)
#onepot Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ரவா தோசை # கர்நாடகா
காலை டிபனுக்கு கிரிஸ்பி ரவா தோசை கர்நாடக மக்கள் விரும்பி உண்ணும் உணவு. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
கொண்டைக்கலை புதினா டிக்கி
#nutrient1 புரோட்டின் மற்றும் கால்சியம் #bookகொண்டைக்கடலையில் அதிகப்படியான ப்ரோட்டின் மற்றும் கரையும் நார் சத்துக்கள் இரும்புச்சத்து உள்ளது.கேரட் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்தது.இந்த டிக்கி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சத்தான உணவு.இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் கால்சியம் குழந்தையின் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும். Manjula Sivakumar -
-
வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது... Muniswari G -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14029216
கமெண்ட் (2)