எஃக் ஃப்ரைட் ரைஸ் Egg Fried Rice🍳

சமையல் குறிப்புகள்
- 1
உதிரியாக சாதத்தை வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை உப்பு மிளகுத்தூள் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
காய்கறிகளை படத்தில் உள்ளது போல் அறிந்து ரெடி செய்து கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி,பொடியாக நறுக்கிய பூண்டு,வெங்காயத்தாள்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி,பின்பு காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 5
காய்கறிகள் லைட்டாக வதங்கியதும் பொரித்து வைத்த முட்டையை அதனுடன் சேர்த்து வதக்கவும்.
- 6
இப்போது வேக வைத்த சாதத்தை அதனுடன் சேர்த்து பிரட்டவும். சாதம் சூடேறும் வரை பிரட்டவும்.
- 7
சாதம் சூடேறியதும் 2 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி எடுத்தால் சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
-
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜ் ரைஸ் சீஸ் பால்🍃
# ஸ்னாக்ஸ் #book குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக மீதமாகும் சாதத்தை இதுபோன்று வெஜ் பால் செய்து கொடுங்கள் , மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
-
பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)
பன்னீர் பிரைட் ரைஸ்குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் பன்னீரில் கால்சியம் அதிகமாக இருக்கும்#choosetocook Jayakumar -
பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil)
#noodlesசைவ உணவை சாப்பிட்டு பழகியவர்கள் அசைவ சமையல் சாப்பிடும் ஆர்வம் உடையவர்கள் இதை தாராளமாக செய்து சுவைக்கலாம். Azhagammai Ramanathan -
-
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
-
-
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட்