கொண்டைக்கலை புதினா டிக்கி

#nutrient1 புரோட்டின் மற்றும் கால்சியம் #book
கொண்டைக்கடலையில் அதிகப்படியான ப்ரோட்டின் மற்றும் கரையும் நார் சத்துக்கள் இரும்புச்சத்து உள்ளது.
கேரட் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்தது.
இந்த டிக்கி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சத்தான உணவு.இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் கால்சியம் குழந்தையின் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும்.
கொண்டைக்கலை புதினா டிக்கி
#nutrient1 புரோட்டின் மற்றும் கால்சியம் #book
கொண்டைக்கடலையில் அதிகப்படியான ப்ரோட்டின் மற்றும் கரையும் நார் சத்துக்கள் இரும்புச்சத்து உள்ளது.
கேரட் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்தது.
இந்த டிக்கி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சத்தான உணவு.இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் கால்சியம் குழந்தையின் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை கொண்டைக்கடலையை 4மணி நேரம் ஊற வைத்து பின்னர் குக்கரில் 5விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வேக வைத்து எடுத்த கொண்டைக் கடலையுடன் பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.
- 3
பின்னர் அரைத்து எடுத்த கொண்டைக்கடலை உடன் துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ், துருவிய பூண்டு, பொடியாக நறுக்கிய குடைமிளகாய், ரெசிபிக்கு தேவையான அளவு உப்பு, சீரகத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின் உள்ளங்கையில் வைத்து மெதுவாக அழுத்தவும். படத்தில் உள்ளவாறு அனைத்து டிக்கியையும் ரெடி செய்து வைக்கவும்.
- 5
பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சூடானதும் தட்டி வைத்துள்ள டிக்கியை வைத்து மேலே ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமான தீயில் இருபுறமும் திருப்பி போட்டு நன்கு சிவக்கும் வரை சுட்டு எடுக்கவும். இந்த டிக்கியை கிரீன் சட்னி அல்லது சாஸ் உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ப்ரோக்கோலி டிக்கி/Broccoli Tikki
#immunityப்ரோக்கோலி மற்றும் குடை மிளகாயில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .இதில் சிறிது கேரட் மற்றும் பன்னீர் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்தது போல் நான் செய்துள்ளேன்.இது ஆரோக்கியமான மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிற்றுண்டி. BhuviKannan @ BK Vlogs -
தயிர் பக்கோடா (Curd Pakoda recipe in Tamil)
#Cookwithmilk*தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது. kavi murali -
புரோட்டீன் சூப்
#nutrient1இந்த சூப்பில் பயன் படுத்தி உள்ள அத்தனை பொருட்களும் உடலுக்கு புரோட்டின் தரவல்லது. Manjula Sivakumar -
5🖐🏼Sprouts Kofta curry
#nutrient1 #bookசராசரியாக ஒரு நாளைக்கு 56 கிராம் முதல் 46 கிராம் புரதச்சத்து தேவை. தினமும் தேவைக்கேற்ப புரத உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் பொழுது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் ஹார்மோன்களை கட்டுக்குள் வைக்கிறது.சாதாரணப் பயறுகளைவிட முளைக்கட்டிய தானியத்தில் ஊட்டச்சத்துகள். அதிகம். வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட்டீன்கள், அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா, இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.நான் இங்கு அதிக புரதச்சத்து மிக்க 5 தானியங்களை தேர்ந்தெடுத்து அதை முளை கட்டி வைத்து அனைவரும் விரும்பும் வகையில் இந்த கோஃப்தா கறி செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
தேங்காய்பால் பன்னீர் புலாவ்
#hotel உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம் பன்னீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது... இன்று தேங்காய் பால் பன்னீர் சேர்த்து புலாவ் தயாரிக்கலாம் Viji Prem -
ராஜ்மா மசாலா
#nutrient1 ராஜ்மாபயிரில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது. மக்னீசியம் சத்தானது ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது. Shyamala Senthil -
பனீர் கோஃப்தா கறி
#nutrient1 #book பன்னீரில் கால்சியம் சத்து மிகவும் நிறைந்துள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் வாரம் ஒருமுறை இதனை எடுத்துக் கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது. Vidhyashree Manoharan -
-
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
மீதமான சாம்பாரில் இருந்து மசாலா ரொட்டி(#leftover sambar)
#leftover சாம்பாரில் இருந்து செய்த ருசியான மற்றும் சத்தான மசாலா வெஜிடபிள் ரொட்டி. Kanaga Hema😊 -
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. Laxmi Kailash -
முளைக்கட்டிய தானிய சாலட்
#goldenapron3 week15 sproutsமுளைக்கட்டிய தானியங்களில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. Manjula Sivakumar -
கேரட் ரவா கேசரி #book #nutrient2
கேரட்டில் வைட்டமின் A, C மற்றும் வைட்டமின் b1, 2, 3 மேலும் நிறைந்த சத்துக்கள் உள்ளது. Renukabala -
க்ரீமி ப்ரோக்கோலி சூப்/ Creamy Broccoli Soup🥦
#immunity #bookமனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன. ப்ரோக்கோலியில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ப்ரோக்கோலியை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.கண் பார்வை, இதயம், எலும்பு , செரிமான கோளாறு, என அனைத்திற்கும் ப்ரோக்கோலி மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
சுவையான புதினா சப்பாத்தி
#Flavourful - உடல் ஆரோகியத்துக்கேத்த புதினாவுடன் சேர்த்து செய்த மிகவும் ருசியான, மிருதுவான சப்பாத்தி.. Nalini Shankar -
-
Quinoa Khichdi 🍲
#nutrient1இதில் அதிகளவு புரோட்டீன் மற்றும் 10 அமினோ அமிலங்கள் உள்ளது. வெஜிட்டேரியன் பிரியர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். BhuviKannan @ BK Vlogs -
மொரு மொரு கேழ்வரகு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
கேழ்வரகு மாவில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
-
மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3(மங்காவில் நார் சத்து உள்ளது, புதினாவில் இரும்பு மற்றும் நார் சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
OC ஜுஸ் அல்லது ஆரஞ்சு மற்றும் கேரட் பழ ஜூஸ்
கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் கால்ஷியம் சத்துக்கள் நிறைந்தது... Uma Nagamuthu -
-
சின்ன வெங்காய புதினா ரசம்
#sambarrasamபுதிய முயற்சியாக செய்த ரசம். சுவை மற்றும் வாசனை அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். Sowmya sundar -
-
-
-
-
சுரைக்காய் சப்பாத்தி (suraikaai chabbathi in tamil)
#nutrient1#goldenapron3#bookசுரக்காய், கோதுமை மாவு மற்றும் கள்ள மாவு கொண்டு செய்த சப்பாத்தி ஆகும். சுரைக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் சி, புரோட்டின் 0.6./.,இரும்புச்சத்து போன்ற எல்லா தாதுக்களும் உள்ளதுமுழு கோதுமையில் புரோட்டீன் 15.2./., மற்றும் கார்போஹைட்ரேட் ஃபைபர், செலினியம், மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் ,ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.கடலை மாவில் புரோட்டீன் அதிக அளவிலும் மற்றும் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. மேற்கூறிய மூன்றும் உடல் ஆரோக்கியத்திற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. Meena Ramesh -
முட்டைக்கோஸ் பராத்தா
#book முட்டைகோஸ் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம் பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்யும். தொற்று ஏற்படாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Manjula Sivakumar
More Recipes
கமெண்ட் (3)