காளான் ப்ரைடு ரைஸ் (Kaalaan fried rice recipe in tamil)

காளான் ப்ரைடு ரைஸ் (Kaalaan fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளான் 2 கப் நன்றாக கழுவி சிறு துண்டாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 50கிராம் காளான் மசாலா, 2 டீஸ்பூன் மைதா,2 டீஸ்பூன் சோள மாவு,1/2 டீஸ்பூன் உப்பு,1/2 டீஸ்பூன் வத்தல் தூள்,1/2 எலுமிச்சைப் பழம் சேர்த்து நன்கு கலக்கவும.
- 2
கலந்து எடுத்த மசாலாவை காளானில் சேர்க்கவும்.பின் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.பின்பு எண்ணெய்யில் இட்டு பொறித்து எடுக்கவும்.
- 3
ப்ரைடு ரைஸ் செய்ய ஒரு சட்டியில் எண்ணெய் சேர்த்து பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.பின் 2 கேரட்,3 பீன்ஸ்,2 மிளகாய் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.அடுத்து 4 முட்டை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறவும்.
- 4
பின்பு அதனுடன் 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்,மிளகாய் சாஸ்,1/2 டீஸ்பூன் சோயா சாஸ்,1 டீஸ்பூன் பிரியாணி மசாலா,2 டீஸ்பூன் நல்லமிளகு பொடி,1 டீஸ்பூன் வத்தல் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு பொறித்து எடுத்த காளானை சேர்க்கவும்.
- 5
2 1/2 கப் பாசுமதி அரிசியுடன் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.பின்பு 2 1/2 கப் அரிசிக்கு 5 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.வெந்த சாதத்தை காளானுடன் சேர்த்து கலந்து விடவும்.கடைசியாக 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.சுவையான காளான் ப்ரைடு ரைஸ் ரெடி.நீங்களும் செய்து பாருங்கள்.
Similar Recipes
-
-
-
வெஜிடபிள் பிராய்ட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
#FC - Jagathamba. Nஇது என்னுடைய 3 வது ரெஸிபி... ஜகதாம்பா சகோதரியுடன் சேர்ந்து செய்யும் காம்போ.... Nalini Shankar -
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
மொறு மொறு காளான் வறுவல் (Kaalaan varuval recipe in tamil)
#GA4 மாலை நேரத்தில் எளிதாக செய்ய கூடிய உணவு. மிகவும் சுலபமாக செய்யலாம். Week 13 Hema Rajarathinam -
-
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
-
-
-
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
#noodlesகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் ப்ரைடு ரைஸ் Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (4)