டல்கோனா காபி (Dalgona coffee recipe in tamil)

shabnam
shabnam @cook_27342181

#myfirstrecipe
என் தம்பியின் தூண்டுதலால் இதை செய்தேன் அவனுக்கு மிகவும் பிடித்தது

டல்கோனா காபி (Dalgona coffee recipe in tamil)

#myfirstrecipe
என் தம்பியின் தூண்டுதலால் இதை செய்தேன் அவனுக்கு மிகவும் பிடித்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 2 டேபிள் ஸ்பூன் காபி பவுடர்
  2. 2 டேபிள் ஸ்பூன் சூடான தண்ணீர்
  3. 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபி தூளையும் 2 டேபிள்ஸ்பூன் சூடான தண்ணீரையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்

  2. 2

    பிறகு அதில் 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு பீட்டரை கொண்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும் ஒரு 15 நிமிடத்திற்கு

  4. 4

    பிறகு இரண்டு கப்புகளில் இதை ஊற்றி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
shabnam
shabnam @cook_27342181
அன்று

Similar Recipes