உருளைக்கிழங்கு பஜ்ஜி (Urulaikilanku bajji recipe in tamil)

Shanjitha
Shanjitha @cook_27385701

உருளைக்கிழங்கு பஜ்ஜி (Urulaikilanku bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 min
  1. 2உருளைக்கிழங்கு -
  2. பஜ்ஜி மாவு
  3. மிளகாய்த்தூள்
  4. உப்பு
  5. பஜ்ஜி பொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 min
  1. 1

    ஒரு கப்பில் பஜ்ஜி மாவு(1/4 cup), ஒரு சிட்டிகை உப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.

  2. 2

    அதில் தண்ணீர் சிறிது விட்டு மாவை கலந்து கொள்ளவும்

  3. 3

    பஜ்ஜி மாவு கலவையில் தண்ணீர் அதிகமாக கலந்துவிட்டாள் பஜ்ஜி சுடும் பொழுது அதிகமான எண்ணையை உறிந்து கொள்ளும். அதனால் தண்ணீர் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

  4. 4

    உருளைக்கிழங்கை வட்டவடிவில் சீவிக் கொள்ளவும்.

  5. 5

    ஒரு பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

  6. 6

    சீவிய உருளைக் கிழங்குகளை பஜ்ஜி மாவு கலவையில் போட்டு இரு பக்கங்களையும் புரட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanjitha
Shanjitha @cook_27385701
அன்று

கமெண்ட்

Similar Recipes