Garlic fried rice

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#kids3 lunch box

சீக்கிரம் செய்யக்கூடிய சுவையான fried ரைஸ்

Garlic fried rice

#kids3 lunch box

சீக்கிரம் செய்யக்கூடிய சுவையான fried ரைஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் பாசுமதி அரிசி
  2. 1/4 கப் பூண்டு
  3. 2 பச்சை மிளகாய்
  4. உப்பு தேவைக்கு
  5. 1/2டீ ஸ்பூன் மிளகு
  6. 2டீ ஸ்பூன் எண்ணெய்
  7. வெங்காயத்தலை

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    பாசுமதி அரிசியை உப்பு சேர்த்து வேக வைத்து வடித்து எடுக்கவும்.

  2. 2

    பூண்டை உரித்து சிறிய சிறிய துண்டங்களாக நறுக்கி கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடையில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு சேர்த்து நன்கு பச்சை வாசனை போய் பொரித்து எடுக்கவும்.

  4. 4

    பூண்டு நன்கு பொரிந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  5. 5

    பின்பு சாதத்தை கொட்டி கிளறவும்.

  6. 6

    இரண்டு நிமிடம் கலந்ததும் மிளகு தூள், வெங்காயத்தலை சேர்த்து கலந்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes