சமையல் குறிப்புகள்
- 1
சாதத்தை நன்கு மசித்து கொள்ளவும்.
- 2
அதனுடன் மிகவும் மெலிதாக நறுக்கிய காய்கறிகள் உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் (தண்ணீர் சேர்க்க தேவையில்லை)
- 3
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் போட்டு வறுத்து எடுக்கவும்.
- 4
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 5
பின்னர் நறுக்கிய வெங்காயம் குடைமிளகாய் உப்பு மற்றும் சாஸ் விட்டு வதக்கவும்
- 6
சோள மாவு கரைசல் மற்றும் வறுத்த உருண்டைகள் சேர்த்து கிளறவும்
- 7
சிறிது மல்லி இலை தூவி பரிமாறவும்
- 8
மிஞ்சிய சாதம் மஞ்சூரியன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
-
மஞ்சூரியன்
#combo5#fried rice+Manchurianசத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் fried rice மஞ்சூரியன் நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
-
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
-
கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும் Natchiyar Sivasailam -
-
ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝
#கோதுமை #goldenapron3சிங்கப்பூரில் ஹேண்ட் மேட் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். அவர்கள் மைதாமாவில் செய்வார்கள். மைதா மாவு உபயோகித்து செய்வதைவிட , கோதுமை மாவில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
#Wd*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,அந்த கருவறையை தாய்மையில்உன்னுள்ளே சுமக்கிறாய்!தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்குமற்ற நாட்களில் அது காகத்திற்கு.அது போலின்றி,மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். kavi murali -
-
-
வெஜ்ஜி வ்ரிட்டர்
#kkவளரும் பசங்களுக்கு ஆரோக்கியமான உணவே கொடுக்கவேண்டும் எல்லோரும் குழந்தைகள் உள்பட மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் காய்கறிகள், வாட்டர் க்ரஸ், கேரட், கேல்,கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான வ்ரிட்டர் பஜ்ஜி என்றும் சொல்லலாம். ஷேல்லோ வ்றையிங். Lakshmi Sridharan Ph D -
-
காய்கறி மஞ்சூரியன் + கிரேவி
#CHநறுமண சுவையுடைய மசாலா காய்கறி மஞ்சூரியனை ஸ்பைசி கிரேவி கூட உண்டு மகிழுங்கள். இது ஒரு இந்தோ சைனீஸ் ரெசிபி, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. 2 வித கிரேவி செய்தேன், ஆனால் இங்கு ஒன்றுதான் சேர்க்கிறேன் Lakshmi Sridharan Ph D -
பிளேக் பீன்ஸ் பேட்டி (வடை) (Black beans patties recipe in tamil)
எங்கள் நாட்டில் (USA) பிளேக் பீன்ஸ் பேட்டி (வடை) மிகவும் பாப்புலர்எண்ணையில் பொரிக்காத சுவை சத்து நிறைந்த ஸ்நாக் சீஸ் சேர்த்து சாண்ட்விச் அல்லது பர்கர் போல செய்து கொடுத்தால் சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள் #jan1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
- மதுரை கொத்து கறி தோசை- பச்சரிசியில் செய்தது (Kothu kari dosai recipe in tamil)
- Green onion masalaa paratha (Green onion masalaa paratha recipe in tamil)
- முளைக்கட்டிய பச்சைப்பயிறு வடை. (Mulaikattiya pachai payaru vadai
- பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
- முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14108842
கமெண்ட்