சேப்பங்கிழங்கு ஃப்ரை (Seppankilanku fry recipe in tamil)

Sumathi Palanichamy
Sumathi Palanichamy @cook_27834155
Madurai

சேப்பங்கிழங்கு ஃப்ரை (Seppankilanku fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் சேப்பங்கிழங்கு
  2. 2 ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1 பின்ச் கரம் மசாலா
  4. உப்பு (தேவையான அளவு)
  5. எண்ணெய்
  6. 1 ஸ்பூன் அரிசி மாவு (தேவை என்றால்)
  7. கருவேப்ப இலை

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    சேப்பங்கிழங்கை நன்கு கழுவி 10 நிமிடம் வேகவைக்கவும்

  2. 2

    பின் ஆரிய பிறகு தோல் நீக்கி வேண்டிய வடிவில் கட் செய்யவும்

  3. 3

    கட் செய்த கிழங்கில் மிளகாய் தூள், கரம் மசாலா, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்

  4. 4

    சிறிது நேரம் கழித்து எண்ணெயில் பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumathi Palanichamy
Sumathi Palanichamy @cook_27834155
அன்று
Madurai

Similar Recipes