டால் குலாப் ஜாமுன் (Dal gulab jamun recipe in tamil)

#GRAND2
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வரும் புது வருடம் 2021க்கு குழந்தைகளுக்கு பிடித்த வடிவில் குலாப் ஜாமுன் ஸ்வீட்.
டால் குலாப் ஜாமுன் (Dal gulab jamun recipe in tamil)
#GRAND2
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வரும் புது வருடம் 2021க்கு குழந்தைகளுக்கு பிடித்த வடிவில் குலாப் ஜாமுன் ஸ்வீட்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 200மில்லி தண்ணீர் ஊற்றி குலாப் ஜாமுன் மாவை நன்றாக விரிசல் வராமல் பிசைய வேண்டும்.
- 2
அடுத்து 800மில்லி தண்ணீரில் 800கிராம் சக்கரை சேர்த்து 7-10 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து ஆப் செய்யவும். இப்போது சுகர் சிரப் தயார்.
- 3
இப்போது மாவில் இருந்து சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணையில் பொன்நிறமாக பொறித்து எடுத்து சுகர் சிரப்பில் போடவும்.
- 4
இப்போது 3-4 மணி நேரம் ஊற விட்டு குலாப் ஜாமுனை ஒன்றின் பின் ஒன்றாக அலங்கரிக்கவும்.குழந்தைகளுக்கு பிடித்த டால் குலாப் ஜாமுன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
குலாப் ஜாமுன் (GULAB jamun recipe in tamil)
மிருதுவான குண்டு குண்டு ஜாமுன்ஸ் #COOL Ilakyarun @homecookie -
-
வீட் குலாப் ஜாமுன்
சாதாரணமாக குலாப் ஜாமுன் மிக்ஸை வைத்துத்தான் குலாப் ஜாமுன் செய்வார்கள் ஆனால் இந்த குலாப் ஜாமுன் கோதுமை மாவை கொண்டு செய்தது மிகவும் ருசியாக இருக்கும் Jegadhambal N -
-
-
-
குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#CDYஎன் பையனுக்கு,விருந்துகளில் குலோப்ஜாமுன் சாப்பிட்ட அனுபவம். ஆனால், பெயர் தெரியாத காரணத்தினால் செய்து கேட்டதில்லை. ரொம்ப ஸ்வீட் மற்றும், கலோரி அதிகமாதலால் செய்து கொடுப்பதும் இல்லை.இப்பொழுது,தொலைக்காட்சியில் அடிக்கடி வரும் 'ஆச்சி குலோப் ஜாமுன் மிக்ஸ்' பார்த்து,பெயர் தெரிந்து கொண்டு செய்து கொடுக்க சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கின்றான்.அவ்வளவு பிரியம். Ananthi @ Crazy Cookie -
வால்நட் சக்கரை வள்ளிக்கிழங்கு குலாப் ஜாமுன் (Walnut sarkaraivalli kilanku gulabjamun recipe in tamil
எங்கள் கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம் . தினமும் வால்நட் சும்மாவே சாப்பிடுவேன். சக்கரை வள்ளிக்கிழங்கு நீராவியில் வேகவைத்து சாப்பிடுவேன்.. போட்டிக்காக குலாப் ஜாமுன் செய்தேன்எண்ணையில் பொரிக்காத சுவையான சத்தான குலாப் ஜாமுன். #walnuts Lakshmi Sridharan Ph D -
-
-
குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு இனிப்பு அ Priyaramesh Kitchen -
குலோப் ஜாமூன் (gulab jamun recipe in tamil)
குலோப் ஜாமூன் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்பு வகை முக்கியமாக குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.இதில் சிறிய சிறிய குறிப்புகளை கொண்டு நாம் செய்தால் குலாப் ஜாமூன் விரிசல் விடாமல் நன்றாக வரும்❤️✨☺️ #ATW2 #TheChefStory RASHMA SALMAN -
-
Instant Gulab jamun... (Instant Gulab jamun recipe in tamil)
#Ga4என் பேரனுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். Meena Ramesh -
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
#GA4#week18#gulabjamunகுலோப் ஜாமுன் எல்லோருடைய வீட்டிலும் சுலபமாக செய்யக் கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று குலோப்ஜாமுன்.இது எல்லோருடைய விருப்பமான இனிப்பு வகைகளில் ஒன்றாகவும் உள்ளது அதைப் போலவே எங்கள் வீட்டிலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Mangala Meenakshi -
-
-
குண்டு குண்டு குலோப் ஜாமுன் (Gundu Gundu Gulab Jamun Recipe in Tamil)
#master class எவ்வளவுதான் பெரிய உணவு நிபுணராக இருந்தாலும் குலோப் ஜாமுன் செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் பல நுணுக்கமான டிப்ஸ்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு உடையாத குண்டு குண்டு குலோப்ஜாமுன் கிடைக்கும் உடையாத. குளோப் ஜாமுன் எப்படி செய்வது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Santhi Chowthri -
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
#Kids2இது என்னுடைய 400வது ரெசிபி. ஸ்வீட் எடு கொண்டாடு.😍😍 Shyamala Senthil -
குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)
# Deepavalliதீபாவளிக்கு எங்கள் வீட்டில் குலாப் ஜாமூன். sobi dhana -
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
நான் எம் டி ஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து செய்தேன். நான் பால் சுண்ட வைத்து செய்வேன். அவசரத்திற்கு இன்று மிக்ஸ் வைத்து செய்தேன். மிக நன்றாக வந்தது. punitha ravikumar -
-
-
குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)
#ATW2 #Thechefstory Nithya Lakshmi -
ரவை ஜாமுன் (Rava Jamun Recipe in Tamil)
#ரவைகடையில் வாகும் ஜாமுன் என்ன கலப்படம் உள்ளது என்று நமக்கு தெரியாது. அதே சுவையில் சத்தான ஜாமுன் நாம் செய்து அசத்தலாம் வாங்க. Santhanalakshmi S
More Recipes
கமெண்ட்