மலாய் கோஃப்தா கிரேவி (Malaai kofta gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் சேர்த்து முந்திரி பருப்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அதோடு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். சூடு ஆறியவுடன் அரைத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை,கிராம்பு, சோம்பு, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
- 2
அதோடு அரைத்த வெங்காயம் தக்காளி விழுதைச் சேர்த்து நன்குவதக்கி மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், கரம் மசாலா தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். 3 நிமிடம் வதக்கியபின் முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்பொழுது கிரேவி ரெடி.
- 3
கோஃப்தா செய்ய வேக வைத்த உருளைக் கிழங்கு, முக்கால் கப் பன்னீர், பாதாம், முந்திரி, திராட்சை, சீரகம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மைதாமாவு, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணையில் பொரித்து கொள்ளவும்.
- 4
கோஃப்தா பால்ஸ், கஸ்தூரி மேத்தி, பால் ஏடு இவற்றை கிரேவியில் சேர்க்கவும். சுவையான மலாய் கோஃப்தா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பனீர் கோஃப்தா கறி
#nutrient1 #book பன்னீரில் கால்சியம் சத்து மிகவும் நிறைந்துள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் வாரம் ஒருமுறை இதனை எடுத்துக் கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது. Vidhyashree Manoharan -
வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
#Wd*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,அந்த கருவறையை தாய்மையில்உன்னுள்ளே சுமக்கிறாய்!தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்குமற்ற நாட்களில் அது காகத்திற்கு.அது போலின்றி,மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். kavi murali -
-
-
மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)
#GA4 #week4 #gravyஎப்போதும் நாம் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் ரெசிபி இனி உங்கள் வீட்டிலேயே செய்யலாம். Azhagammai Ramanathan -
-
-
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
-
ஹைடிராபத் நவாபி பனீர் குருமா🧀🍽️
#colours3ஹைட்ரபாத் நவாவி பன்னீர் குருமா மிகவும் ருசியான குருமா.ஏனெனில் இதில் முந்திரி பருப்பு பாதாம் பருப்பு பாலாடை மற்றும் குங்குமப்பூ சேர்த்து செய்வதால் மிகவும் ரிச் ஆக இருக்கும். நான் நான்கு பேருக்கான அளவு கொடுத்துள்ளேன். ஆனால் எனக்கு இரண்டு பேருக்கான அளவு செய்தேன். சப்பாத்தி பராத்தா நான் குளிச்சா போன்றவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Meena Ramesh -
-
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
-
மட்டன் கோஃப்தா சால்னா
#salnaமிகவும் சுவையான இந்த கோலா உருண்டை சால்னாவை பலவகையான உணவுகளுடன் உண்டு ருசிக்கலாம். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
ரசகுல்லா சப்ஜி (Rasagulla sabzi recipe in tamil)
#ed1 இது ஒரு வித்தியாசமான முயற்சி... இது இனிப்பு ரசகுல்லா இல்லை... சாப்பிடும் போது சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G
More Recipes
கமெண்ட் (6)