ஐந்து வகையான கிரேவி (5 gravy varieties in tamil)

ஐந்து வகையான கிரேவி (5 gravy varieties in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆலு கோபி மட்டர் கிரேவி செய்வதற்கு முதலில் உருளைக்கிழங்கு பட்டாணி காலிஃப்ளவரை வேக வைத்து எடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து தாளித்து அதில் 1வெங்காயம் மற்றும் 1தக்காளியை சேர்த்து வதக்கி பிறகு அரைத்து வைத்த 3தக்காளி விழுது மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து அனைத்தும் ஒன்று சேர்ந்த பிறகு வேகவைத்த ஆலு கோபி மட்டர் சேர்த்து நன்றாகக் கிரேவி பதத்திற்கு வரும்வரை கொதிக்கவிட்டு கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்
- 2
மலாய் கோஃப்தா கிரேவி செய்வதற்கு வேகவைத்த உருளைக் கிழங்குடன் உப்பு பச்சை மிளகாய் கான்ஃப்ளார் சேர்த்த வேண்டுமென்ற வடிவத்திற்கு உருட்டி எண்ணெயில் பொரித்து கொள்ளவும் பிறகு ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் அரைத்த வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுதை சேர்த்து பிறகு அரைத்த முந்திரி விழுதை சேர்த்து வாசனை போகும் வரை வதக்கிய பிறகு கடைசியில் 1/2cup கிரீம் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து கிலரி பொரித்து வைத்துள்ள கோஃப்தா மேல் ஊற்றி பரிமாறவும். சுவையான மலாய் கோஃப்தா கிரேவி தயார்
- 3
கோபி மஞ்சூரியன் கிரேவி செய்வதற்கு காலிஃப்ளவரை வேக வைத்து அதனுடன் உப்பு மைதா மாவு சோளமாவு சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும் பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய்வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து பிறகு அதில் சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் சில்லி சாஸ் நூற்றி பொரித்து வைத்த காலிஃப்ளவரை சேர்த்து பிறகு அதில் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் கலவையை ஊற்றி இறக்கவும். கோபி மஞ்சூரியன் கிரேவி தயார்
- 4
பன்னீர் பட்டர் மசாலா செய்வதற்கு எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி 1பச்சை மிளகாய் பட்டை கிராம்பு அனைத்தையும் வதக்கி அதை அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இன்னொரு வாணலியில் வெண்ணை ஊற்றி அரைத்து வைத்ததை சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் பிறகு அதில் சுடுதண்ணீரில் போட்ட பன்னீரை எண்ணெயில் பொரித்தெடுத்து கடைசியில் பொரித்த பன்னீர் 1/2cupஃப்ரெஷ் கிரீம் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து ஐந்து நிமிடம் கிளறி இறக்கவும். பன்னீர் பட்டர் மசாலா தயார்
- 5
ஷாகி பன்னீர் செய்வதற்கு வெண்ணை ஊற்று பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் முந்திரி சேர்த்து அரைத்து பிறகு வெண்ணை ஊற்றி வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக வதங்கிய பிறகு மிளகுத்தூள் உப்பு சேர்க்கவும் பிறகு 1/2கப் பிரஸ் கிரீம் சேர்த்து சுடுதண்ணீரில் போட்டு வைத்த பன்னீர் சேர்த்து கடைசியில் கசூரி மேத்தி தூவி இறக்கவும். ஷாகி பன்னீர் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோபி மஞ்சுரியன் கிரேவி (gopi manjurian gravy recipe in Tamil)
#கிரேவி#goldenapron3 #book#chefdeena Nandu’s Kitchen -
-
-
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் gravy(kadai vegetable gravy recipe in tamil)
#made4 (வெங்காயம் பூண்டு மசாலா இல்லாத கடாய் வெஜிடபிள்) Meenakshi Ramesh -
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
-
-
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
-
காலிஃப்ளவர் கிரீமி கிரேவி (Cauliflower creamy Gravy recipe in tamil)
காலிஃப்ளவர் மற்றும் உருளைகிழங்கு, பச்சைப்பட்டாணியுடன் பிரஷ் கிரீம் சேர்த்து செய்த இந்தகிரேவி பார்க்கவும்,சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.#GA4 #Week24 #Cauliflower Renukabala -
-
-
-
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary -
-
-
-
கடாய் பன்னீர் கிரேவி (Kadaai Paneer Gravy recipe in tamil)
Inspired by #chefdheena#myfirstrecipe Latha Elangovan -
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
வடைகறி கிரேவி (Vadai curry gravy recipe in tamil)
இட்லி ,இடியாப்பம் ,சப்பாத்தி, பூரி தோசை என எல்லாவற்றுக்கும் ஏற்ற சுவையான வடைகறி. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. Ilakyarun @homecookie
More Recipes
- பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
- செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
- குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
- பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)
- பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
கமெண்ட்