சோயா தேங்காய்ப் பால் கிரேவி (Soya thenkaaipaal gravy recipe in tamil)

Manju Jaiganesh @cook_22897267
சோயா தேங்காய்ப் பால் கிரேவி (Soya thenkaaipaal gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சோம்பு சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
தக்காளி சேர்த்து நன்கு வதங்கியவுடன் மிளகாய்த்தூள் கொத்தமல்லித் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இப்பொழுது தேங்காய்ப்பால் சேர்த்து கொதித்தவுடன் சோயா சங்க்ஸ் சேர்த்து கொதிக்க வைத்து அரை ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
- 3
சுவையான சோயா சங்ஸ் கோகனட் மில்க் கிரேவி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
-
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
-
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
-
-
சோயா பீன்ஸ் ஃப்ரை (soya beans fry)
#goldenapron3 பொதுவாக பயறு வகைகளில் ஊட்டச்சத்து மிகவும் உள்ளது. பட்டர் பீன்ஸ் சோயா பீன்ஸில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட சோயாபீன்ஸ் விரும்பி உண்பார்கள். A Muthu Kangai -
-
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பட்டர்பீன்ஸ் கிரேவி (Butterbeans gravy recipe in tamil)
பட்டர்பீன்ஸ் குழந்தைகளில் விருப்பமான உணவு Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
சாரா பன்னீர் கிரேவி (Sara Paneer Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபி என்னோட யூனிகா செய்த நால என்னோட என்னுடைய பெயர் தான் கிரேவிக்கு சாரா பன்னீர் கிரேவி எப்படி பண்ணனும் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14329966
கமெண்ட் (4)