பால் புலாவ் (Paal Pulav Recipe in Tamil)
#பால்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக அலசி 20 நிமிடம் ஊறவைக்கவும்.இஞ்சி பூண்டு ஒரு பச்சை மிளகாயை ஒரு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி முழு கரம் மசாலா அனைத்தும் சேர்த்து பிறகு நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பிறகு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுதை சேர்த்து வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும் பிறகு அதில் புதினா தலையை சேர்க்கவும்.
- 4
எல்லாம் நன்கு வதங்கிய பிறகு ஊறவைத்த பாசுமதி அரிசியை அதில் சேர்த்து கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.பிறகு இரண்டேகால் கப் பாலைச் சேர்த்து சிறிது கொதி வந்த பிறகு மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும்.
- 5
சுவையான பால் புலாவ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
விருதை தேங்காய் பால் பிரியாணி (Viruthai thenkaai paal biryani recipe in tamil)
விருதுநகர் ஸ்பெஷல் தேங்காய் பால் பிரியாணி-தேங்காய் பாலின் மணம் மற்றும் திகட்டாத சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும் அற்புதமான எளிமையான பிரியாணி ஆகும்#biryani#book Meenakshi Maheswaran -
-
தேங்காய்ப் பால் வெஜிடபிள் புலாவ் (Thenkaai paal vegetable pulao recipe in tamil)
#goldenapron3#pulao Natchiyar Sivasailam -
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
பட்டாணி தேங்காய் பால் சாதம் (Pattani Thengai paal Satham Recipe in Tamil)
#chefdeenaMALINI ELUMALAI
-
-
-
-
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
-
-
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/ Senthamarai Balasubramaniam -
வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் (veg coconut milk pulav recipe in Tamil)
Soya masala recipe uploaded in separate. BhuviKannan @ BK Vlogs -
-
தேங்காய் பால் புலாவ் / நெய் புலாவ் (Thenkaai pulao recipe in tamil)
#coconutதேங்காய் பால் ஒரு புரோட்டீன் நிறைந்த மற்றும் சத்தான பானமாகும், இது இந்த புலாவுக்கு ஒரு நுட்பமான இனிப்பு சுவை தருகிறது.தேங்காய் பால் புலாவ் என்பது இன்ஸ்டன்ட் பாட் அல்லது பிரஷர் குக்கரில் தேங்காய் பால் மற்றும் சில காய்கறிகளுடன் செய்யப்பட்ட ஒரு சுவையான தென்னிந்திய செய்முறையாகும்.இந்த மதிய உணவிற்கு தேங்காய் பால் புலாவை எளிமையாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம். Swathi Emaya -
-
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand -
கொத்தமல்லி உருளை கிழங்கு புலாவ் (Coriander potato pulav recipe in Tamil)
*கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது.*இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.*உருளைக் கிழங்கில் உள்ள “ஸ்டார்ச்” எனப்படும் மாவுச் சத்து குடலுக்கு மிகவும் நல்லது.* இவை இரண்டு பொருள்களையும் உபயோகித்து மிக சுலபமான புலாவ் செய்யலாம். kavi murali -
-
பீட்ரூட் புலாவ் (Beetroot Pulav)
#ilovecookingபீட்ரூட்டை வைத்து இதுபோல புலாவ் சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
-
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10789992
கமெண்ட்