சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)

Sumathi Palanichamy
Sumathi Palanichamy @cook_27834155
Madurai

#GRAND2 EGG LESS , WITHOUT OVEN

சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)

#GRAND2 EGG LESS , WITHOUT OVEN

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடம்
  1. 25 கிராம்கொக்கோ பவுடர்
  2. 150 கிராம்சர்க்கரை
  3. தேங்காய் துருவல்
  4. 1ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  5. தயிர்
  6. வெண்ணிலா எஸ்ஸன்ஸ்
  7. ரீ பைன்ட் ஆயில்
  8. 3 ஸ்பூன்பால்
  9. 250 கிராம்ரவை

சமையல் குறிப்புகள்

50 நிமிடம்
  1. 1

    ரவை,கொக்கோ பவுடர், சர்க்கரை, தேங்காய் துருவல்,வெண்ணிலா எஸ்ஸன்ஸ், பால், ரீபைன்ட் ஆயில் அனைத்தையும் அரைத்து கொள்ளவும்

  2. 2

    அரைத்த பின் பேஸ்ட் பதம் வரும். அதனை ஒரு பவுலில் ஊற வைக்கவும் 30நிமிடம். பின் இட்லி சட்டியில் உப்பு போட்டு சின்ன ஸ்டேன்ட் வைத்து பாத்திரத்தை 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும்

  3. 3

    அரைத்த பேஸ்டில் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து,ஒரு பவுலில் எண்ணெய் தடவி சிறிது மைதாவை துவி லேயர் செய்து அரைத்து வைத்த பேஸ்டை பவுலில் சேர்த்து ப்ரீ ஹீட் செய்யத இட்லி சட்டியில் வைத்து காற்று செல்லாது சட்டியை மூடவும் 20 நிமிடம் கலித்து ஒரு டூத் பிக்கை வைத்து குத்தி பார்க்கவும், மாவு ஒட்டாமல் வந்தால் வைத்து விட்டது எனலாம், இல்லை என்றால் இன்னும் 10 நிமிடம் வேகவைக்கவும்

  4. 4

    வெந்ததும் பாத்திரத்தை வெளியே எடுத்து, பாத்திரம் ஆறிய பின் பாத்திரத்தை பிலேட்டில் தலைகீழாக வைத்து திருப்பி கேக்கை தட்டி எடுத்து வெளியே எடுக்கவும். பின் கேக்கை நேராக வைத்து டெகரேட் செய்யவும்.

  5. 5

    சுவையான சாக்லேட் கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumathi Palanichamy
Sumathi Palanichamy @cook_27834155
அன்று
Madurai

Similar Recipes