தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#leaf
சளி இருமலுக்கு சிறந்த இயற்கை அன்னையின் அன்பளிப்பான தூதுவளை தோசை செய்யும் முறையை இந்த பதிவில் பார்ப்போம்.

தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)

#leaf
சளி இருமலுக்கு சிறந்த இயற்கை அன்னையின் அன்பளிப்பான தூதுவளை தோசை செய்யும் முறையை இந்த பதிவில் பார்ப்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 :15 மணிநேரம்
4 பேர்
  1. தூதுவளை இலைகள்
  2. ஊறவைக்க 4 மணிநேரம்
  3. 100 கிராம்புழுங்கல் அரிசி
  4. 1 ஸ்பூன்உளுந்து
  5. 1 ஸ்பூன்வெந்தயம்
  6. 1 ஸ்பூன்துவரம் பருப்பு
  7. மற்ற பொருட்கள்
  8. 1/2 ஸ்பூன்மிளகு
  9. 1/2 ஸ்பூன்சீரகம்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. 100 கிராம்சின்ன வெங்காயம்

சமையல் குறிப்புகள்

4 :15 மணிநேரம்
  1. 1

    புழுங்கல் அரிசி 100 கிராம் அளவு, உளுந்து 1 ஸ்பூன், வெந்தயம் 1 ஸ்பூன், துவரம் பருப்பு 1 ஸ்பூன் இந்த நான்கையும் 4 மணிநேரம் நன்கு ஊற வைக்கவும்.

  2. 2

    மிக்ஸியில், ஊறவைத்த பொருட்களை போட்டு மிளகு சீரகம் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். பின் தூதுவளை இலைகள் சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    அரைத்த மாவில் அறிந்த சின்ன வெங்காயத்தை சேர்த்து தோசை வார்க்க ஏதுவாய் தயாரித்து தோசை வார்த்து எடுக்கவும்.

  4. 4
  5. 5

    இப்போது அருமையான ருசியும் சேர தூதுவளை தோசை அதன் பலன் மாறாமல் சாப்பிட தயார்.

  6. 6

    குறிப்பு : தோசை வார்க்கும்போது தோசையின் ஓரங்களில் நெய் ஊற்றி வார்க்க தூதுவளையின் பலன் இரட்டிப்பாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
அன்று
கும்பகோணம்
இல்லத்தை மேன்மையுமற செய்பவர்SS Saiva Virunthu யூடியூப் சேனல்மேலும் பலவகை சத்தான சுவையான பாரம்பரிய உணவு வகைகளை பார்த்து ரசிக்க பின் ருசிக்க மறக்காம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க...
மேலும் படிக்க

Similar Recipes