சீஸ் சப்பாத்தி (Cheese chappathi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 10 நிமிடம் ஊறவிடவும்.பின்புசப்பாத்தி சதுர வடிவில் தேய்க்க வேண்டும்.
- 2
சீஸில் ஒரு துண்டை எடுத்துதேய்த்த சப்பாத்தி நடுவில் வைக்க வேண்டும்.பின்பு சில்லி பிளக்ஸ் ஆர் கானா எடுக்க வேண்டும்.
- 3
சீஸ் சப்பாத்தியின் மேல் புறம் சில்லி ஃப்ளேக்ஸ் தூவி பின் ஆர் கானா தூவி சப்பாத்திஇரண்டாக மடித்து தோசை கல்லில் சுட வேண்டும்.
- 4
சீஸ் சப்பாத்தி யில் சிறிது எண்ணெய் சேர்த்து இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும்.சுவையான சத்தான சீஸ் சப்பாத்தி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
சப்பாத்தி (Chappathi recipe in tamil)
#GA4 கோதுமை மாவு வைத்து சப்பாத்தி செய்தேன் நெய் தடவி செய்து பாருங்கள் லேயர் லேயராக வரும். sobi dhana -
-
👫Sweet Nuts Chappathi 👫 (Sweet Nuts Chappathi recipe in tamil)
#Kids3#lunchboxவளரும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு இனிப்பு சப்பாத்தியாக இதை செய்து கொடுக்கலாம். சத்தானது. சுவையானது. குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
-
-
-
-
பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5 லதா செந்தில் -
சுலபமான சப்பாத்தி (Chappathi recipe in tamil)
இது நான் youtube ல் பார்த்து முயற்சித்தேன்#ownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4 #week19 சத்தான சப்பாத்தி ரெசிபி Shalini Prabu -
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14365216
கமெண்ட்