சீஸ் சப்பாத்தி (Cheese chappathi recipe in tamil)
#GA4 ( week-17 )
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு உருண்டைகளை சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளவும், அதன் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸை தடவவும்
- 2
அதன் மேல் ஒரு சீஸ் லேயரை வைக்கவும், அதன் மேல் உருளைக்கிழங்கு ஸ்டப் (கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் மல்லித்தழை, உப்பு, சிறிதளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து லேசாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்)வைக்கவும், அதன் மேல் ஒரு சீஸ் லேயரை வைக்கவும்
- 3
அதன்மேல் தக்காளி சாஸ் தடவி மற்றொரு சப்பாத்தியை வைத்து மூடி ஓரத்தில் அழுத்திக்கொள்ளவும். அதை தோசை கல்லில் போட்டு சூடு பண்ணவும், மெதுவாக திருப்பி போட்டு சூடு பண்ணவும், இப்போது சுவையான சீஸ் சப்பாத்தி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
-
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
-
-
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheeseஇதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5 லதா செந்தில் -
-
-
-
பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)
#deepfry#cookwithmilk#GA4Tasty snack.... Madhura Sathish -
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
-
-
-
வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4#WEEK19#Methiவெந்தயகீரை போட்டு சப்பாத்தி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது A.Padmavathi -
-
-
-
உருளைக்கிழங்கு சீஸ் கிரில் சாண்ட்விச் (Potato cheese sandwich)
#CF5 #CHEESESANDWICHஇது என் பையன் பிடித்தமான மாலை நேர தின்பண்டம் Sprouting penmani -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14387535
கமெண்ட்