சிக்கன் சீஸ் பாஸ்தா (chicken cheese pasta recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
சிக்கன் சீஸ் பாஸ்தா (chicken cheese pasta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரை உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து,அதனுடன் பாஸ்தா சேர்த்து 10 நிமிடம் வரை கொதிக்க விட்டு,பஸ்தாவை வடிகட்டி எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,சிக்கனை சில்லி பிளக்ஸ்,ஒரிகனோ,மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து பொரித்து எடுக்கவும்.
- 3
பின் அதே கடாயில் வெங்காயத்தை வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும், பூண்டு சேர்த்து(அல்லது பேஸ்ட்) வதக்கவும். அதில் சில்லி பிளக்ஸ், ஒரிகனோ,மிளகு தூள்,உப்பு மற்றும் தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- 5
பின் வேகவைத்த பஸ்தாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
துருவிய சீஸ்,பொரித்த சிக்கன் மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது Chitra Kumar -
தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6 G Sathya's Kitchen -
பட்டாணி சீஸ் பாஸ்தா | பாஸ்தா இன் வொயிட் சாஸ் (paatani cheese pasta recipe in tamil)
#goldenapron3#book Dhaans kitchen -
-
-
-
இத்தாலியின் ஒயிட் கீரிம் சீஸ் பாஸ்தா (italy white cream cheese pasta recipe in tamil)
#goldenapron3#week 5 Nandu’s Kitchen -
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
-
-
-
-
-
-
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
-
-
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11503992
கமெண்ட்